• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் டோலி கட்டி சுமக்கும் அவலம்.. எப்போது தீரும் மலைவாழ் மக்களின் சோகம்? சாலை வசதி கேட்டு கோரிக்கை..!.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கு முறையான சாலைவசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டோரை டோலி கட்டி சுமக்கும் அவலம் தொடர்கிறது.
    Author By Pandian Sat, 15 Mar 2025 18:01:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dindugal-road-issue-doli-travel

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வெள்ள கெவி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் மலை கிராம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த பெரியூர் மலை கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்  இவர்களுக்கு சாலை வசதி என்பது பெரியகுளத்தில் இருந்து உப்புக்காடு வரைக்கும் மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வனப்பகுதியில்  7 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில் நடந்தே செல்ல வேண்டும். 

    Dindugal

    இந்த நிலையில் பெரியூரை சேர்ந்த லிங்கம்மாள் (வயது 60) என்ற பெண்ணிற்கு இருதய நோய் பாதிப்பு இருந்துள்ளது,. அந்தப் பெண் நான்கு நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். இன்று உடல் நலம் மேலும் மோசமாகவே, பெரியூர் மலை கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி  கட்டி சுமந்து வந்தனர். ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை தூக்கி வந்து தற்பொழுது பெரியகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் அவலம்.. 8 கி.மீ டோலி கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.. பெண்ணை காப்பாற்ற முடியாததால் சோகம்..!

    DindugalDindugal

    பெரியூர் மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததால் இதுபோன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு டோலி கட்டி தூக்கி வரும் நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இவ்வாறு தூக்கி வரும் போது கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பாதி வழியில் மரணம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    DindugalDindugal

     மேலும் ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது  சாலை வசதி அமைத்து தரப்படும் என வாக்குறுதி கொடுத்து  ஜெயித்த பின்பு  இதுவரைக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கு எந்த அரசும் முன் வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தொடர்ந்து உடல் நலக்குறைவால் டோலி கட்டி தூக்கி வரும் நிலையை மாற்ற வேண்டும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால் தங்களுக்கு முழுமையான சாலை வசதி வேண்டுமென்று பெரியூர் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: விவசாயத்திற்கா? பயங்கரவாதத்திற்கா?... சிறுமலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி...  என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஷாக்...!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share