• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0": தேமுதிக கடலூர் நாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!

    தேமுதிக சார்பாக 2026 ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 15 Dec 2025 17:03:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmdk-general-secretary-premalatha-vijayakant-invites-cu

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேமுதிக சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0"-க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

    தேமுதிக-வின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம், நகர, கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவருக்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், மாநாடு குறித்த முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்:

    "வருகின்ற ஜனவரி 9 அன்று மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்றது. நமது மாநாட்டை மிகப் பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்துத் தர வேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 'நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்'."

    இதையும் படிங்க: தண்ணி காட்டிய கஞ்சா வியாபாரி... சுட்டுப் பிடித்த போலீஸ்... அதிரடி நடவடிக்கை...!

    கடலூர்

    இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், முன்னதாக, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேமுதிக-வின் கூட்டணி நிலைப்பாடுகுறித்து, ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

    எனவே, தேமுதிக-வின் எதிர்கால அரசியல் பயணம், கூட்டணி முடிவுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கியத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! அது சர்வே கல் அல்ல! சமணர் கல்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு!

    மேலும் படிங்க
    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கால்பந்து
    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (29-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி வரவு உண்டு..!!

    இன்றைய ராசிபலன் (29-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி வரவு உண்டு..!!

    ஜோதிடம்
    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    இந்தியா உலகிற்கு முன்மாதிரி:  சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்து!

    இந்தியா உலகிற்கு முன்மாதிரி:  சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கால்பந்து
    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    கால்பந்து
    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    இந்தியா உலகிற்கு முன்மாதிரி:  சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்து!

    இந்தியா உலகிற்கு முன்மாதிரி:  சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!

    நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share