• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    350 ஆண்டுகால தர்காவை இடித்து தள்ளி வஃக்பு நிலத்தை ஆக்கிரமித்த திமுக... பகீர் கிளப்பும் தடா ரஹீம்..!

    இதே பாஜக இடித்தால் மட்டும்தான் கூட்டம் போட்டு கடுமையாக தாக்கிப் பேசுவேன். திமுக இடித்தால் நான் சைலன்ட் மூடி போய் விடுவேன் என்றால் அது சமுதாயத்தினுடைய தியாகம் அல்ல... சமுதாயத்திற்கு செய்யக்கூடிய துரோகம்
    Author By Thamarai Mon, 14 Apr 2025 12:40:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK demolished a 350-year-old dargah and occupied Waqf land... Thada Rahim

    மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக. சட்டமன்றத்தில் வஃக்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது... உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது. இந்நிலையில் வஃக்புக்கு மசோதாவை எதிர்த்து இஸ்லாமியர் சமுதாயத்திற்கு பாதுகாவலானகக் காட்டிக் கொள்ளும் திமுகவே மசூதியை இடிக்கத் துணைப்போனதாக தடா ரஹீம் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

    DMK

    இதுகுறித்து பேசியுள்ள அவர், ''இதே திருச்சியில் அனார்பர்க் தர்ஹா இருந்தது. 350 ஆண்டுகளுக்கு பழமையான தர்கா. அந்த தர்காவை என்ன செய்தார்கள் என்றால் தர்காவுக்கு பின்னாடி உள்ள இடம் முன்னாள் காங்கிரஸ் எம்பி அடைக்கலராஜுக்கு சொந்தமான இடமாம். இந்துக்கள் இடத்திற்கு முன்னாடி சுடுகாடு இருந்தால் ஆபசகுணமாக பார்ப்பார்கள். தர்கா என்பது சுடுகாடு தானே.

    இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு சாமர்த்தியம் பத்தல... எள்ளி நகையாடிய ராஜேந்திர பாலாஜி...!

    DMK

    அடக்க தளம் தானே. அதனால் இதை காலி பண்ண வேண்டும், இடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடனே வேறு யாரும் அல்ல தமுமுக எம்எல்ஏ அப்துல் சமது, இன்னும் சில பேர் போய் உட்கார்ந்து நேருவை அழைத்து உட்கார வைத்து பேசி ஒரு பெரும் தொகை கை மாறுகிறது.

    DMK

    அதன் பிறகு அந்த இடத்தை இரவோடு இரவாக இடித்து விட்டார்கள். அங்கே போய் கேட்க வேண்டுமா? இல்லையா? அப்போது வஃக்பு போர்டு சேர்மனாக இருந்தவர் அப்துல் ரகுமான். உண்மையான, நேர்மையானவராக இருந்திருந்தால் 300, 400 ஆண்டு பழமையான தர்காவை எப்படி இடித்தீர்கள் என்று கேட்க வேண்டுமா? இல்லையா? மூச்சே இல்லை. ஏனென்றால் திமுக தலைமை உத்தரவால் நியமிக்கப்பட்டவர். அவர் எப்படி தலைமையில் எதிர்த்துப் பேச முடியும்? அந்த தர்காவை இடித்து விட்டார்கள். வழக்கு போட்டார்களா? என்றால் இல்லை. இது எவ்வளவு பெரிய அநியாயம்?

    DMK

    400 ஆண்டுகளாக இருந்த தர்காவை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இடித்துள்ளார்கள். அப்படியானால் இதே பாஜக இடித்தால் மட்டும்தான் கூட்டம் போட்டு கடுமையாக தாக்கிப் பேசுவேன். திமுக இடித்தால் நான் சைலன்ட் மூடி போய் விடுவேன் என்றால் அது சமுதாயத்தினுடைய தியாகம் அல்ல... சமுதாயத்திற்கு செய்யக்கூடிய துரோகம் என்பதை இந்த இஸ்லாமிய சமூகம் உணர வேண்டும்'' எனப் பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங்  நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    தமிழ்நாடு
    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    உலகம்
    என் உதட்டில் வலுக்கட்டாயமாக கொக்கைன் தடவினாங்க..! நடிகை ஸ்ரீரெட்டி பேச்சால் சர்ச்சை..!

    என் உதட்டில் வலுக்கட்டாயமாக கொக்கைன் தடவினாங்க..! நடிகை ஸ்ரீரெட்டி பேச்சால் சர்ச்சை..!

    சினிமா
    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    இந்தியா
    பாத்து அழுதுற போறீங்க..."ஃபிரீடம்" கதையல்ல நிஜம்..வந்து பாருங்க..! நடிகர் சசிகுமார் பேச்சு..! 

    பாத்து அழுதுற போறீங்க..."ஃபிரீடம்" கதையல்ல நிஜம்..வந்து பாருங்க..! நடிகர் சசிகுமார் பேச்சு..! 

    சினிமா
    எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

    எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங்  நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    தமிழ்நாடு
    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    உலகம்
    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    இந்தியா
    எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

    எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

    தமிழ்நாடு
    இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்...Z+ பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

    இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்...Z+ பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

    தமிழ்நாடு
    அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!

    அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share