• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 04 Jul 2026 11:15:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-supreme-court-petition-restrict-vijay-aadhav-arjuna-karur-stampede-case

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. பல முறை விசாரணை நடத்தியுள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில், “வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறான கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இது சாட்சியங்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராகுல்காந்தி கோரிக்கையை நிராகரித்த மு.க.ஸ்டாலின்! தேர்தல் முறைகேடு கடிதத்தில் கையெழுத்திட மறுப்பு!

    மேலும், முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசு சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக வெளியான தகவல்கள், சி.பி.ஐ. விசாரணையின் நடுநிலையை பாதிக்கும் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

    DMK

    “விசாரணையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க, சி.பி.ஐ.யிடம் திட்டத்தை சமர்ப்பித்த பின்னரே பணி நியமனங்கள் வழங்க அனுமதிக்க வேண்டும்” எனவும், “வழக்கு தொடர்பாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேவையற்ற விவாதங்களை கட்டுப்படுத்தவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share