• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் + திருமாவளவன் கூட்டணியால் திமுக தலையில் பேரிடி!! சேதாரத்தை தவிர்க்க மு.க.ஸ்டாலின் ரகசிய மூவ்!

    கள ஆய்வு குழு அளித்த பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, கட்சியின் அமைப்பை, 110 மாவட்டங்களாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 04 Jul 2026 11:20:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-to-appoint-20-dalit-district-secretaries-to-counter-tvk

    தி.மு.க.வில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்கும் முக்கிய முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளது. தற்போது வாசுதவேநல்லூர் எம்.எல்.ஏ. ராஜா, முன்னாள் அமைச்சர் சி.வி. கணேசன், திருவள்ளூர் ரமேஷ் ஆகிய மூவரே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலர்களாக உள்ளனர்.

    முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அமைச்சரவையில் ஏழு பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தி.மு.க. தனது அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) கூட்டணியில் இருந்து வெளியேறியதும் இந்த நடவடிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பட்டியலின மக்களின் ஆதரவை தக்கவைக்கும் வகையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த 20 பேருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    கள ஆய்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு கட்சியின் அமைப்பை 110 மாவட்டங்களாக பிரிக்கவும் தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    DalitLeaders

    இந்தக் குழுவில் உள்ள தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று சென்னை அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். மாவட்ட செயலர்கள் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பட்டியலின சமூக மக்களிடையே தி.மு.க.வுக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவை தக்க வைக்கவும், த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வளர்ச்சியை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலர்கள் நியமனம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு தி.மு.க.வின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share