• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

    20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
    Author By Raja Mon, 23 Jun 2025 20:03:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palanisamy has urged that police officers who have completed 20 years of service should be promoted

    தேர்தல் வாக்குறுதியை காற்றிலே பறக்கவிடுவது திமுகவிற்கு கை வந்த கலை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுக்குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    CM Stalin

    கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுக-விற்கு கை வந்த கலை.

    இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

    CM Stalin

    இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    CM Stalin

    மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தொடை நடுங்கி அதிமுக! பேசாம அடிமை கழகம்னு பெயர் மாத்திக்கோங்க... திமுக கடும் விமர்சனம்!

    மேலும் படிங்க
    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!!

    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!! 'ஹபீபி' வெற்றி விழாவில் மாளவிகா மனோஜ் ஓபன் டாக்..!

    சினிமா
    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    சினிமா
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்
    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தமிழ்நாடு
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share