• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 21 Jun 2025 16:54:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - amul kandhsami

    கடத்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வால்பாறை எம்எல்ஏ அமுலுக்கு கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவர் கோமா நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    admk mla

    எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    admk mla

    இதையும் படிங்க: #BREAKING: வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்..! சோகத்தில் மூழ்கிய அதிமுக தொண்டர்கள்..!

    கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

    admk mla

    அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share