• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைக்கு மேல் தொங்கும் கத்தி! செங்கோட்டையனை ஆதரிக்கும் Ex. MPக்கு ஆப்பு வைத்த இபிஎஸ்

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Nila Sun, 07 Sep 2025 09:27:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - ex mp sathyabama

    ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

     நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

    ADMK

    அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா இருந்து வருகிறார். செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவதற்கு முன்பாக அவரை சத்யபாமா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும் உடன் இருந்த சத்தியபாமா, நேற்றைய தினம் செங்கோட்டையன் கொடுத்திருந்த இரண்டாவது செய்தியாளர் சந்திப்பிலும் உடன் இருந்தார்.

    இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை கட்சி பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி வருகிறார். அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா

    மேலும் படிங்க
    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    தங்கம் மற்றும் வெள்ளி
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share