• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாப்பாடு போட்டு.. அதிமுக எம்எல்ஏ-க்களின் 'இலை'க்கு அடியில் வேட்டு வைத்த இ.பி.எஸ்..!

    எம்எல்ஏக்களுக்கு விருந்து என்ற புதிய உற்சாகம் கலந்த கசப்பான உணவை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.
    Author By Thamarai Fri, 25 Apr 2025 22:08:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-has-placed-a-trap-under-the-leaf-of-admk-mlas

    அதிமுக., எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ, அசைவ உணவுகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளித்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.

    ADMK

    பல வகையான விருந்தோடு தற்போது அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருக்கும் முக்கால்வாசி பேருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கப் போவதில்லை என்கிற கசப்பான உணவையும் பந்தி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.

    இதையும் படிங்க: அடிச்சு தூக்கு..! 2026 நம்ம காலம்.. மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் கொடுத்த உத்வேகம்..!

    எடப்பாடி பழனிசாமி வரலாறு தன்னை திரும்பி பாக்க வேண்டும் என மிகவும் ஆசை கொண்டவர். அதன் முதற்கட்டம்தான் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடபுடல் விருந்து. எம்.ஜி.ஆர் அவரது காலத்தில் இப்படித்தான் கன்னிமாரா ஓட்டலில் எம்எல்ஏக்களுக்கு விருந்து வைத்தாராம். அதேபோல மாமல்லபுரத்தில் ஸ்டார் ஓட்டலில் ஜெயலலிதாவும் விருந்து வைத்ததுடன், விலை உயர்ந்த சூட்கேஸ் வழங்கினார். மூன்றாவது தலைமுறையாக ஆட்சி செய்ததுடன், கட்சியையும் தன்னகத்தே கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியும் அதை பின்பற்றி நடப்பதை ஊருக்கு சொல்லத்தான் இந்த சிறப்பு விருந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது, 

    ADMK

    ஆனால் அவர் இதில் கூடுதலாக எடப்பாடி பழனிசாமி சொல்ல வேறொரு விஷயமும் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுகவில் 65 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டிப்போட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

    ADMK

    அதிலும் முப்பது ‘சி’யை தண்ணீராக செலவிட தகுதி இருப்பவர்களுக்கு மட்டும்தான் மீண்டும் சீட்டு என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களின் பயோடேட்டாவை அலசி ஆராய்ந்து எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பட்டியலை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு விருந்து என்ற புதிய உற்சாகம் கலந்த கசப்பான உணவை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

    ADMK

    மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். அதற்கு நீங்கள் எல்லோரும் தீயாய் வேலை பார்க்க வேண்டும். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படக்கூடாது. நினைத்துப் பார்க்க முடியாத அளவில் செய்வேன்னு உற்சாகப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர்களின் அலைபாயும் மனதை அடக்கி ஐஸ் வைக்கத்தான் இந்த விருந்து விவகாரம் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திட்டத்தை தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் ''தங்களுக்கென ஒரு பாதை கிடைக்காமலா போய்விடும்'' என்கிற யோசனையில் மூழ்கி சீட் கிடைக்கும் வழியை தேடி வருவதாகக் கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை..!

    மேலும் படிங்க
    துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்..  கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!

    துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்.. கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!

    உலகம்
    #BREAKING தமிழகத்தில் மீண்டும் உயருகிறதா பேருந்து கட்டணம்? - போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    #BREAKING தமிழகத்தில் மீண்டும் உயருகிறதா பேருந்து கட்டணம்? - போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 8 கொலை! அதளபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு..!

    ஒரே நாளில் 8 கொலை! அதளபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    டீசரே மாஸாக இருக்குன்னா தியேட்டர்ல படம் எப்படி இருக்கும்..! சசிகுமாரின் அடுத்த அவதாரத்தை பார்க்க ரெடியா..!

    டீசரே மாஸாக இருக்குன்னா தியேட்டர்ல படம் எப்படி இருக்கும்..! சசிகுமாரின் அடுத்த அவதாரத்தை பார்க்க ரெடியா..!

    சினிமா
    பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

    பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

    உலகம்
    ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!

    ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!

    உலகம்

    செய்திகள்

    துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்..  கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!

    துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்.. கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!

    உலகம்
    #BREAKING தமிழகத்தில் மீண்டும் உயருகிறதா பேருந்து கட்டணம்? - போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    #BREAKING தமிழகத்தில் மீண்டும் உயருகிறதா பேருந்து கட்டணம்? - போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 8 கொலை! அதளபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு..!

    ஒரே நாளில் 8 கொலை! அதளபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

    பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

    உலகம்
    ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!

    ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!

    உலகம்
    அண்ணா பல்கலை. சம்பவத்தில் மா.சு.க்கு தொடர்பு? தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

    அண்ணா பல்கலை. சம்பவத்தில் மா.சு.க்கு தொடர்பு? தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share