• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்புமணிக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜி.கே.மணி...மோசடி பட்டியலை வெளியிட்டு அதிரடி...!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் மட்டுமே தலைவர் என சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது பொதுச்செயலாளர் என்பதும் பாமக முகவரி மாற்றம் செய்தது மோசடி தான் காந்திமதிக்கு பதவி கொடுக்கும் எண்ணமில்லை என பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 16 Sep 2025 21:07:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GK Mani complaint ambumani ramadoss

    திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி செப்டம்பர் 17 இடஒதுக்கீடு போராட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் போராடி உயிர் நீத்தவர்களுக்கு புகழுஞ்சலி வீரவணக்க செலுத்த கூடிய நாள் எல்லோரும் அதனை செய்ய வேண்டும், ஏராளமான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் செய்தார். ஒருவார தொடர் சாலை மறியல் காரணமாக தமிழ்நாடே ஸ்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் . தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் பின் தங்கியவர்களுக்காக போராட்டம் நடந்தது.

    இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர் காந்தியடிகள் வன்னியர்களுக்காக போராடியர் ராமதாஸ்,பல்வேறு போராட்டங்கள் செய்து அரசு பதவிக்கு செல்லாதவர் தான் மருத்துவர் ராமதாஸ் மிக பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் நினைத்து பார்க்க வேண்டும்  என வலியுறுத்தினார். தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகு வர்த்தி அஞ்சலி நாளை செலுத்த உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கடித்தத்தினை காட்டி அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் கடிதம் காட்டப்பட்டதாகவும் அந்த கடித்ததில் திலக் தெரு என முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாமகவின் நிரந்தரமான முகவரி 63 நாட்டு முத்து நாயக்கன் தெரு தேனாம்பேட்டை என்பதை திலக் தெருவிற்கு மாற்றப்பட்டது. சூழ்ச்சியினால் கபட நாடகத்தினால் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அன்புமணி ராமதாஸ் 2022ல் பாமகவின் தலைவராக பதவி ஏற்று அவரது பதவி காலம்  28.05.2025 உடன் நிறைவு பெற்றது. அந்த பதவியில் இல்லாதவர் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தினை எப்படி கூட்ட முடியும் அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது அது தான் அமைப்பு விதி, மருத்துவர் ராமதாஸ் தான் பொதுக்குழு கூட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 ஆம் தேதியிலிருந்து ராமதாஸ் தான் தலைவர் என குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய ராமதாஸ்... சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் மட்டுமே தலைவர் என சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது பொதுச்செயலாளர் என்பது மோசடி தான் முகவரி தேனாம்பேட்டையிலிருந்து திலக் தெருவிற்கு மாற்றபட்டது மோசடி. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் நிறுவனர் ஒப்புதலோடு தான் செய்ய வேண்டும், கடிதத்தினை காட்டி திலக் தெருவிற்கு மாற்றியது மோசடி, அதன் மூலம் மக்களை திசை திருப்ப பாலு பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார். மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை, மருத்துவர் ராமதாசை எந்த வகையிலும் கொச்சை படுத்துவது ஏற்க முடியாது.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. அதனால் தேர்தல் ஆணையத்தை சந்தித்து மாம்பழம் சின்னத்தை வழங்க வலியுறுத்திவோம் அதன் மூலம் தேர்தல் ஆணையம் கொடுபார்கள் தலைவர் என்ற பெயரில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இது ராமதாசுக்கு சொந்தமானது முகவரி மாற்றம் தான் குழப்பத்திற்கு காரணம், முகவரி மாற்றம் செய்யப்பட்டது மருத்துவர் ராமதாசுக்கு தெரியாது.பாமக ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு விரைவில் வரும்.

    பாமகவில் அய்யாவுடன் அன்புமணி சேர்ந்து நடப்பது தான் நல்லது எல்லாரும் ஏத்துகொள்கிற தலைவராக மருத்துவர் ராமதாஸ் உள்ளதாக தெரிவித்தார். பாமக்வில் இருவரையும் நான் தான் பிளவு படுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்  மருத்துவர் ராமதாஸ் நான் சொன்னால் கேட்பாறாரா என கேள்வி எழுப்பிய அவர், வாரிசு அரசியல் முன்னோர்காலத்தில் பேசப்பட்டது. வாரிசு அரசியல் என்பது திட்டமிட்டு திசை திருப்புவது. காந்திமதிக்கு நிர்வாக குழு உறுப்பினர் பதவி தவிர, வேறு பதவிகள் வழங்கும் எண்ணமில்லை என கெளரவ தலைவர் ஜி கே மணி திட்டவட்டமாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அன்புமணியை அழிக்கத் துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்..!

    மேலும் படிங்க
    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    சினிமா
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    மொபைல் போன்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    அரசியல்
    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    அரசியல்
    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share