• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    துபாயிலிருந்து ஷூக்களில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கப் பசையுடன் சென்னை விமான நிலையத்தில் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 01 Sep 2026 20:11:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gold Paste Worth Rs 2.40 Crore Seized at Chennai Airport; Two Sanitation Workers Arrested.

    துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.40 கோடி மதிப்பிலான 1.64 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கப் பசையைத் தங்களது காலணிகளில் (ஷூக்களில்) மறைத்து வைத்து வெளியே கடத்த முயன்ற சென்னை சர்வதேச விமான நிலைய ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

    துபாயில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கித் தங்களது குடியுரிமைச் சோதனைப் பகுதியை நோக்கிக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றும் இருவர், பயணிகள் குடியுரிமைச் சோதனைக்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள கழிவறை அருகே நீண்ட நேரமாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருப்பதைச் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.

    Chennai airport

    அவர்கள் இருவருக்கும் விமான நிலையத்தின் தரைத் தளத்தில் மட்டுமே பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தங்களுக்குத் தொடர்பில்லாத மேல்தளக் கழிவறைப் பகுதியில் முகாமிட்டிருந்தது அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறித் திணறினர். சந்தேகமடைந்த அதிகாரிகள், இருவரையும் உடனடியாகத் தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தினர்.

    இதையும் படிங்க: வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    அப்போது, தூய்மைப் பணியாளர்கள் இருவரும் தாங்கள் அணிந்திருந்த ஷூக்களுக்குள் கருப்பு நிற டேப்பால் இறுக்கமாகச் சுற்றப்பட்ட பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது அப்பட்டமாக அம்பலமானது. அந்தப் பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் உயர் ரக 24 கேரட் தங்கப் பசை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடமிருந்தும் மொத்தம் 1.64 கிலோ எடையுள்ள தங்கப் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில், துபாயில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலையக் கழிவறையில் தங்களை நேரில் சந்தித்து இந்தத் தங்கப் பசையைக் கொடுத்ததாகவும், சுங்கச் சோதனையைத் தாண்டி இதனை வெளியில் கொண்டு வந்து கொடுத்தால் குறிப்பிட்ட கமிஷன் தருவதாகக் கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

    இதற்கிடையில், தூய்மைப் பணியாளர்கள் சுங்கத்துறையிடம் வசமாகச் சிக்கியதை அறிந்த அந்த முக்கியக் கடத்தல் பயணி, சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க விமான நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share