• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி அல்ல.. அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

    பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Thu, 20 Mar 2025 13:29:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Grabbing-Breasts-String-Not-Attempt-To-Rape-Allahabad-High-Court

    ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு குற்றத்தில் உண்மையான முயற்சி மற்றும் தயாரிப்பு நிலை என்று நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    2021ம் ஆண்டில் சாலையில் நின்றிருந்த ஒரு சிறுமிக்கு பவான், ஆகாஷ் இருவரும் காரில் லிப்ட் அளித்துள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்றனர். இந்த சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே இருவரும் தப்பிவிட்டனர்.

    Allahabad High Court

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் உறவினர் அளித்த புகாரில் போலீஸார் பவான், ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376 பாலியல் பலாத்காரம், போக்ஸோ சட்டத்தில் பிரிவு18ன் கீழ் சிறுமியை பலாத்கார முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: 16 ஆண்டுகள் "லிவ் இன்" உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கீழ்நீதிமன்றமான கஸ்காஞ்ச் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை அதை ரத்து செய்யக்கோரிமனுத்தாக்கல் செய்தனர். ஆனால், இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    Allahabad High Court

    இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மனு செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கோரினர். தங்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருப்தாக எடுத்துக் கொண்டாலும், குற்றச்சாட்டுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 மற்றும் 354(b) மற்றும் போக்சோ சட்டத்தின் சிலபிரிவுகளுக்கு அப்பால் செல்ல முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனுவில் தெரிவித்தனர்.

    இந்த மனுவை நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா விசாரித்து கடந்த 17ம் தேதி உத்தரவுகளைப் பிறப்பித்தார் அதில் “குற்றம்சாட்டப்பட்டவர்கள் எடுத்துவைத்த வாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்கிறது. குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சிதான். அதாவது பலாத்காரம் செய்வதற்கான தயாரிப்பு நிலைக்குதான் குற்றச்சாட்டப்பட்டவர்கள் சென்றனர். ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தயாரிப்புக்கும், உண்மையான முயற்சிக்கும் உள்ள வேறுபாடு அதிக அளவிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. 

    Allahabad High Court

    குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் அந்த சிறுமியை பாலத்துக்கு கீழே கொண்டு சென்று அவரின் பைஜாமை கிழித்துள்ளார். இதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, ஆடைகள் கழற்றப்படவில்லை. ஆதலால், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, குற்றம்சாட்டப்பட்டவரும் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்யவில்லை.

    ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10  ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார்.
     
    இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா! புனே பேருந்தில் பெண் பலாத்கார வழக்கு.. 75 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி..?

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    அரசியல்
    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழ்நாடு
    நாங்கள் தோற்கவில்லை!!  ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    நாங்கள் தோற்கவில்லை!! ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    அரசியல்
    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    அரசியல்
    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    தமிழ்நாடு
    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share