• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

    2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்து அறிக்கை!
    Author By Thenmozhi Kumar Mon, 02 Feb 2026 06:30:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ICC Warns Pakistan: Selective Participation Undermines Integrity of T20 World Cup 2026

    வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அதிரடி முடிவுக்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

    இந்தியா

    பாகிஸ்தான் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய விளையாட்டுத் தொடர்களில் ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது விளையாட்டின் அடிப்படை நேர்மை, சமத்துவம் மற்றும் போட்டித்தன்மைக்கு எதிரானது. இது உலகக் கோப்பைத் தொடரின் புனிதத்தை நிலைகுலைக்கும் செயலாகும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இதன் விளைவுகளைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

     உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது அனைத்து உறுப்பு நாடுகளின் கடமையாகும். இந்த சிக்கலுக்கு ஒரு சுமுகமானத் தீர்வை எட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒத்துழைக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் அணி தனது லீக் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் விளையாட உள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியை மட்டும் பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி களம் இறங்காது என பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி ரீதியாகவும், புள்ளிகள் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியாவுடனானப் போட்டியில் பங்கேற்காவிட்டால், இந்தியாவுக்கு 2 புள்ளிகள் தானாகவே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பன்முக தன்மை காப்போம்; பாரதம் போற்றுவோம்! - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து

    மேலும் படிங்க
    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share