• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்… இந்திய அணி அபார வெற்றி... சுருண்டது பாகிஸ்தான்...!

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    Author By Nila Sun, 05 Oct 2025 23:02:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Pakistan

    13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 2 ஆம் வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் எனவும் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, 2022-ல் சாம்பியனாகியும், வரலாற்றில் ஏழு முறை வென்றும், மிக வலுவான அணியாகத் திகழ்கிறது. இந்தியா, தாய்நாட்டில் முதல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.

    india pakistan

    இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 247 ரன்கள் குவித்தது. பிறகு 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: #BREAKING: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி… இந்திய அணி த்ரில் வெற்றி! ஆட்டம் கண்ட பாகிஸ்தான்...!

    இதையும் படிங்க: 7 போரை நிறுத்திருக்கேன்! எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்... ஆசையை வெளிப்படுத்திய டிரம்ப்...!

    மேலும் படிங்க
    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    தங்கம் மற்றும் வெள்ளி
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share