• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் முக்கியப்புள்ளி உயிரிழப்பு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவர் உயிரிழந்தார் என்ற தகவல் தற்போது அது உண்மை என உறுதி செய்யப்பட்டது.
    Author By Editor Fri, 13 Jun 2025 18:07:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran-Israel-conflict-Iran-confirms-Israeli-strike-killed-general-Amir-Ali-Hajizadeh

    ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஈரானுடைய தலைநகரான நெதஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  யூரேனியம் செறிவூட்டலைத் தொடர்ந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வந்தது. 

    Amir Ali Hajizadeh

    ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம், ஈரானின் அணு ஆயுதமயமாக்கல் திட்டம், ஈரானின் முக்கிய செறிவூட்டல் வசதிகள், முன்னணி அணு விஞ்ஞானிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட மையத்தை குறிவைத்து தாக்கியதாக நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார். 

    இதையும் படிங்க: தொடரும் பதற்றம்.. இறங்கி அடிக்கும் இஸ்ரேல்.. சொல்லி அடிக்க காத்திருக்கும் ஈரான்..!

    Amir Ali Hajizadeh

    ஈரான் தலைநகர் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி மற்றும் ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    Amir Ali Hajizadeh

    இந்த நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்ட தலைவரான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே தாக்குதலில் உயிரிழந்தார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அவரது மரணம் குறித்த வதந்திகள் ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அதனை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்த இஸ்ரேல் தற்போது உறுதி செய்து அவரது மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனரல் அமீர் அலி ஈரான் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதியாகவும், பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் மேற்பார்வையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஈரானின் இதயத்தில் ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... முக்கிய தலைவர் மரணம்? 

    மேலும் படிங்க
    கதையெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஒரு குறை..!! சிபி சக்ரவர்த்தியை நிராகரித்தது இதுக்கு தான் - ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    கதையெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஒரு குறை..!! சிபி சக்ரவர்த்தியை நிராகரித்தது இதுக்கு தான் - ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    சினிமா
    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அரசியல்
    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    தமிழ்நாடு
    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அரசியல்

    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!

    நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!

    கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share