• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனுதாப ஓட்டு வேணுமா? பழைய ஆர்எஸ்எஸ் டெக்னிக்..! ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்த ஜூலி..!!

    மது பாட்டில் வீச்சு சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனாவை பிக் பாஸ் ஜூலி வம்பு இழுத்துள்ளார்.
    Author By Nila Wed, 01 Apr 2026 14:07:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Julie adhav arjuna

    சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா வேட்பாளராக களம் காணும் நிலையில் அந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மது பாட்டில்கள் வீசப்பட்டது. இதில் பெண் தொண்டர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சி நிர்வாகிகள் கொந்தளித்தனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இங்கிருந்து புறப்பட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

    தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் சிசிடிவி காட்சிகளை ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே காட்டினார். இடைத்தொடர்ந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தனர். 

    இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றி கழகத்தினரே வேண்டுமென்றே ஆட்களை செட் செய்து இது போன்ற நிகழ்வை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்துள்ளார். இன்று உலக முட்டாள்கள் தினம் என்றும் தவெக வல்கர் வாரியர்ஸ் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு உகந்த தினம் என்றும் ஜூலி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். தனது வீடியோவில் பேசிய ஜூலி, நேற்று அண்ணன் ஆதவ் அர்ஜுனா ஆரம்பிச்சுட்டாரு போல என்றும் இது பழைய காலத்து ஆர்எஸ்எஸ் டெக்னிக் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... போர்க்கொடி தூக்கிய ஆதவ்... குற்றவாளிகளுக்கு சிறை..!!

    Adhav Arjuna

    வட இந்தியாவில் தான் ரயில் முன்பு நின்று கல்வெட்டு எரிந்து இஸ்லாமியர்கள் போல தொப்பி போட்டுக் கொண்டு இதுபோன்ற சேட்டைகளை எல்லாம் செய்வார்கள் என்றும் கடைசியில் விசாரித்துப் பார்த்தால் அவர்களுடைய ஆட்களாக தான் இருக்கும் என்றும் கூறினார். இதையெல்லாம் ஒரு அரசியல் உத்தியாக எடுத்துக்கொண்டு செயல்படுவதா என்று ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து பேசி இருக்கிறார் ஜூலி. திமுகவுக்கு பல தேர்தல் வேலைகள் இருப்பதாகவும் இது தங்களுக்கு திருவிழா போல எனவும் மக்களுக்கான திட்டங்கள் வகுப்பது போன்ற பல வேலைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இப்படிக் குறுக்க மறுக்க ஓடினால் எப்படி என்றும் ஆதவ் அர்ஜுனாவை ஜூலி விமர்சித்துள்ளார். 50 முதல் 60 ஆர் எஸ் எஸ் வேட்பாளர்களை நிறுத்தும்போதே தனக்கு தெரிந்து விட்டதாகவும், தான் முன்பு கூறியது போல ஐம்பதை 500 ஆக்கி அனுதாப ஓட்டுகள் பெறுவதற்கு தான் இப்படி செய்கிறீர்கள் என்றும் கூறியிருக்கிறார். 

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    இந்தியா
    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    தமிழ்நாடு
    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    உலகம்
    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    உலகம்
    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    உலகம்
    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share