• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்

    கன்னியாகுமரியில் இளைஞர் ஒருவர் காதலியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் வழக்கில், உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Fri, 20 Jun 2025 17:18:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanniyakumari suicide - nainar nagendran

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள காவுவிளை பகுதியைச் சோ்ந்த துரைசாமி-தனலெட்சுமி தம்பதியின் மகன் தனுஷ். இவர் தான் காதலித்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண் கேட்டு சென்றபோது மறுத்ததால் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    BJP

    இந்த சூழலில், தனுஷ் மரணம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    BJP

    அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளதாகவும், நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று கூறினார். இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.

    BJP

    அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது. ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுகவின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துவதாகவும், மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் தமிழ்நாடு பாஜக உறுதியாக நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    மேலும் படிங்க
    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    உலகம்
    நடிச்சா ஹீரோதான்.. இல்லைனா படமே வேண்டாம்..! பிரதீப் ரங்கநாதன் பேச்சால் அதிர்ந்த இயக்குநர்..!

    நடிச்சா ஹீரோதான்.. இல்லைனா படமே வேண்டாம்..! பிரதீப் ரங்கநாதன் பேச்சால் அதிர்ந்த இயக்குநர்..!

    சினிமா
    100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! 

    100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! 

    சினிமா
    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    அரசியல்
    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

    உலகம்
    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

    அரசியல்
    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

    தமிழ்நாடு
    இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!

    இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!

    உலகம்
    #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share