• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆணவ படுகொலை..! நீதி கேட்டு வலுக்கும் எதிர்ப்பு.. எஸ்.ஐ தம்பதி சஸ்பெண்ட்..!

    கவின் குமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண்ணின் பெற்றோரான எஸ்.ஐ தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    Author By Nila Tue, 29 Jul 2025 14:32:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kavin-kumar-murder-case

    தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் பல ஆண்டுகளாக சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளன. பெரும்பாலும் சாதி, மதம், குடும்ப மானம் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இந்த பின்னணியில், கவின் என்ற இளைஞரின் ஆணவப் படுகொலை விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.

    சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். 

    இதையும் படிங்க: என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல..! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை..!

    Kavinkumar

    இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

    கவினின் கொலைக்கு பெண்ணின் பெற்றோர்கள் மறைமுகமாக தூண்டுதலாக இருந்ததாகவும், அவர்களது ஆதரவு இல்லாமல் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கவினின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், பெண்ணின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் காவல்துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பதால் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். 

    இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் இந்த வழக்கில் தங்கள் மகன் சுர்ஜித்துக்கு தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் கொலை வழக்கு.. தீவிரமாகும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share