• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லை ஆணவக் கொலை விவகாரம்: கவினின் காதலி, தாயாரிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில் கவினின் காதலி, தாயாரிடம் சிபிசிஐடி  விசாரணை நிறைவடைந்தது
    Author By Amaravathi Sat, 09 Aug 2025 16:12:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kavin Murder case CBCID enquiry

    நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.

    இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில்  சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து  சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி  இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  கவினின் உறவினர்கள்  அவரது உடலை வாங்காமல் மறுப்பு  தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: கவினை கொலை செய்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்! கண்ணீர் விட்டு கதறிய சுர்ஜித்..!

    சுஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் பெற்றோர்கள் அவரது உடலை 5வது நாளாக  பெற்றுக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கையில் எடுத்து தங்களது விசாரணையை துவக்கி உள்ளனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கவினின் காதலி சுபாஷினி, அவரது தாய் உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி இடம் சிபிசிஐடி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்துள்ளனர். 

    அந்த விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்த கட்டமாக கவினின் பெற்றோர் மற்றும் தம்பி உறவினர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

    இதற்கிடையில் சுர்ஜித்தையும், அவரது தந்தை சரவணையும் விசாரித்தால் இந்த வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்கும் என அவர்கள் இருவரையும் கஸ்டடி எடுக்க சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
     
    இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் இன்று முதல் அதிரடி ஆரம்பம்; சிபிசிஐடி கைக்கு மாறிய முக்கிய ஆவணங்கள்...!

    மேலும் படிங்க
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா
    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    தமிழ்நாடு
    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share