• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை.. ₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலை உருண்டது..!

    நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவனான கவுதம் என்கிற‌ சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டான். சுதாகர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    Author By Pandian Fri, 06 Jun 2025 14:23:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    key-naxalite-leader-shot-dead-in-chhattisgarh-security

    சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு துவக்கம் முதலே நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

    அதன் படி, அடர்ந்த வனப்பகுதி, மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். 

    ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் நக்சல்களை ஒடுக்கும் வேட்டையில் இதுவரை 54 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் இயக்க தலைவன் பசவராஜ் கொல்லப்பட்டதின் மூலம், நக்சல்களுக்கு ஏதிரான சண்டையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: K9 ROLO..! நாலு கால் சாகச வீராங்கனைக்கு CRPF மரியாதை.. துணிச்சல்காரிக்கு கிடைத்த உயரிய கவுரவம்..!

    சத்தீஸ்கர்

     மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் ஏராளமான நக்சல்கள், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்காவில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர், சத்தீஷ்கார் போலீசார் மற்றும் சிறப்பு படை வீரர்கள்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    சத்தீஸ்கர்

    பதுங்கி இருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டனையில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவனான கவுதம் என்கிற‌ சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டான். சுதாகர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்பட்டு வந்த சுதாகரை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

    சத்தீஸ்கர்

    இந்த சூழலில் தான் பாதுகாப்புப்படை வீரர்களால் சுதாகர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளான். அவனிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள் உள்பட ஏராளமான‌ ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வேறு ஏதேனும் நக்சல்கள் அங்கு பதுங்கி உள்ளார்களா? என‌ தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: நடுக்காட்டில் துப்பாக்கிச்சூடு.. மாவோயிஸ்ட் முக்கிய தளபதி காலி.. ஜார்கண்டில் பாதுகாப்பு படை அதிரடி..

    மேலும் படிங்க
    மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!

    மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (08-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (08-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    அரசியல்

    செய்திகள்

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்
    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share