• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!

    வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
    Author By Nila Fri, 13 Jun 2025 12:14:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madras-high-court--tasmac-case

    மே 16 மற்றும் 17 தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெற்றது. 

    1000 crore

    இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழிலதிபரான ரதீஷ் என்பவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

    இதையும் படிங்க: எனக்காக நிதி வழங்கிய பிரதமர் மோடி.. ஸ்டாலினிடம் மோடி சொன்ன சீக்ரெட்.. விளக்கிய ஸ்டாலின்!

    1000 crore

    அப்போது அமலாக்கத்துறைக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு அமலாக்க துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என நீதிபதி கேட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால்தான் சீல் வைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

    1000 crore

    எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையில் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share