• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

    இவர்களுக்கு பாஸ் இருந்தால் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    Author By Amaravathi Thu, 17 Sep 2026 09:06:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi amman temple devotees issue

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் வழியாக பாஸ் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், ஏராளமானோர் குவிந்து, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

    உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. சரியாக 7.40 மணிக்கு தொடங்கி, 8.10 மணிக்குள் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன. இதைக் காண்பதற்காக பல லட்சம் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மூலமாக கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

    நான்கு கோபுரங்களிலும் எந்தெந்த பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளனவோ, அந்த நிற பாஸ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பாஸ் வைத்திருப்பவர்களையும் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது.  குறிப்பாக தெற்கு கோபுரம் அருகே உள்ள நேதாஜி ரோடு சாலைப் பகுதியில்  நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக வந்த பக்தர்கள் சாலையோரத்தில் தங்கியும், படுத்துறங்கியும் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக ஒரு அங்குலம் கூட நகராமல் இங்கேயே காத்துக் கொண்டிருந்தனர். 

    இதையும் படிங்க: #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    இவர்களுக்கு பாஸ் இருந்தால் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டால் நாங்கள் எங்கே செல்வது? பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெகு தொலைவில் இருந்து வந்திருக்கிறோம். குறைந்தபட்சம் கோவிலுக்குள்ளாவது அல்லது சித்திரை வீதியிலாவது எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பக்தர்கள் முழக்கமிட்டனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்தக் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு, கடன் வாங்கிக்கொண்டு வெளியூரில் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படி கடவுளைப் பார்ப்பதற்கே தடுப்பது என்பது உண்மையிலேயே கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படாது. உள்ளே இருப்பவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தைப் பார்க்கிறார்கள். நாங்கள் வெளியிலிருந்து கோபுரத்தைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதற்குக்கூட அனுமதி இல்லையென்றால் ஆண்டவனே மன்னிக்க மாட்டார். காரில் போகிறவர்கள் மட்டும்தான் மனிதர்களா? நாங்கள் மனிதர்கள் இல்லையா? என்ன சார், இது என்ன நியாயம்?. எங்களை இப்போது உடனடியாக விட வேண்டும் சார். இத்தனை பொதுமக்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்? என அமைச்சர் நிர்மல் குமார் காரை வழிமறித்த பக்தர்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    அதற்கு பதிலளிக்காத அமைச்சர் பொறுமையாக இருங்கள் என சொல்லிவிட்டு காரில் தொடர்ந்து சென்றதால், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமும், மன வேதனையும் அடைந்தனர். 

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share