• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மல்லை சத்யா ஒரு துரோகி! வைகோ பேச்சால் ஆவேசமடைந்த மதிமுக நிர்வாகிகள்..!

    மல்லை சத்யாவை வைகோ துரோகிஎ எனக் கூறியதால் ஆவேசமடைந்த மதிமுக நிர்வாகிகள் தங்களது கார்களில் இருந்த கட்சி கொடிகளை அகற்றினர்.
    Author By Nila Fri, 18 Jul 2025 15:14:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mdmk--mallai-sathya

    மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. துரை வைகோ, முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மல்லை சத்யாவை மறைமுகமாக குறிப்பிட்டு, கட்சிக்கும் தலைமைக்கும் பழி சுமத்தும் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.

    இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. வைகோவின் குற்றசசாட்டு தொடர்பாக பேசிய மல்லை சத்யா, துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து தன்னை வைகோ வெளியேற்ற பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கட்டுகிறார் என கூறி இருந்தார்.

    Durai Vaiko

    இந்த நிலையில், துரை வைகோ அரசியலில் எல்.கே.ஜி. தான் என மல்லை சத்யா கூறி இருந்தார். துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும் என்றும் அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும் எனவும் கூறினார். ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றதாக கூறி இருந்தார்.

    இதையும் படிங்க: துரை வைகோ அரசியலில் LKG பாப்பா..! மல்லை சத்யா கடும் தாக்கு..!

    இந்த நிலையில், மாமல்லபுரத்தில் தங்களது கார்களில் இருந்து மதிமுக கொடிகளை நிர்வாகிகள் அகற்றி வீசினர். மல்லை சத்யாவை துரோகி என கூறிவிட்டதாக தெரிவித்து ஆவேசமடைந்தனர். வாகனங்களில் இருந்து கொடிகளை அகற்றிய நிர்வாகிகள் தலையை சுற்றி தூக்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள மதிமுக நிர்வாகிகள் கொடிகளை அகற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய பாஜக... திமுக நிகழ்ச்சியில் மிஸ்ஸான ஆன மதிமுக...!

    மேலும் படிங்க
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share