• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீங்க கூடி அடிச்ச கமிஷன் எவ்வளவு?... அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி...! 

    தமிழகத்தின் கடன் சுமையை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்த அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 03 Mar 2025 17:43:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-thangam-tennarasu-has-responded-to-annamalai-a

    தமிழகத்தின் கடன் சுமையை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்த அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 

    Annamalai

    பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 
    பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு.ஸ்டாலின்? என கேள்வி எழுப்பியிருந்தார். 

    Annamalai

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? என அண்ணாமலைக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 

    Annamalai

    இதையும் படிங்க: மக்களை திசை திருப்பாதிங்க! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட தமிழிசை.

    தொடர்ந்து, தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

    Annamalai

    கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான  போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல எனக்குறிப்பிட்டிருக்கிறார். 

    இதையும் படிங்க: ஆளுநரே அரசியல் செய்ய அண்ணாமலை இருக்காரு.. அவரோடு ஏன் போட்டி.? கச்சத்தீவு கருத்துக்கு அமைச்சர் ரகுபதி ஆவேச பதிலடி!

    மேலும் படிங்க
    அச்சாணி இல்லாத அரசு…, அத போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி

    அச்சாணி இல்லாத அரசு…, அத போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி

    தமிழ்நாடு
    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    உலகம்
    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    தமிழ்நாடு
    மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!

    மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!

    தமிழ்நாடு
    அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!

    அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா மக்களே..!

    மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா மக்களே..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அச்சாணி இல்லாத அரசு…, அத போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி

    அச்சாணி இல்லாத அரசு…, அத போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி

    தமிழ்நாடு
    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    உலகம்
    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    தமிழ்நாடு
    மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!

    மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!

    தமிழ்நாடு
    பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

    பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

    தமிழ்நாடு
    டார்க்கெட் திருமா... விசிகவை மீண்டும், மீண்டும் உசுப்பேற்றும் நயினார்... ஆட்டம் காணுமா அறிவாலயம் கூட்டணி?

    டார்க்கெட் திருமா... விசிகவை மீண்டும், மீண்டும் உசுப்பேற்றும் நயினார்... ஆட்டம் காணுமா அறிவாலயம் கூட்டணி?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share