• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்... அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தீர்ப்பு; நயினார் பாராட்டு!!

    ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும் என்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 28 May 2025 13:17:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran has welcomed the verdict in the Anna University sexual assault case

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.  பாதிக்கப்பட்ட மாணவி உட்பட மொத்தமாக 29 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டன. அதேபோல் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என 100 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

    Anna university

    இதன்பின் நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும் என்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக-வின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

    இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை? - தீர்ப்பு குறித்து பெண் நீதிபதி பரபரப்பு உத்தரவு!

    Anna university

    பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.

    Anna university

    அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்! அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்! ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்! என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    சினிமா
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    மொபைல் போன்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    அரசியல்
    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    அரசியல்
    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share