• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நல்லகண்ணு சிலை திறப்பு விழா... இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்..! உதயநிதி உறுதி..!

    மறைந்த நல்லக்கண்ணுவின் சிலையை திறந்துவைத்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    Author By Nila Wed, 29 Jul 2026 13:44:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nallakannu udhayanidhi Stalin dmk

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்டகாலப் பங்களிப்பை வழங்கியவருமான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேலும், “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தோழர் நல்லக்கண்ணுவின் வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டினார். போராட்டங்களின் மூலம் மக்களின் உரிமைகளைப் பெற முடியும் என்பதை உறுதியாக நம்பியவர் நல்லக்கண்ணு என்று குறிப்பிட்ட அவர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நீட் முறைகேடு எதிர்ப்புப் போராட்டத்தை அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

    DMK

    தமிழ் மொழியின் உரிமையையும், தமிழ்நாட்டின் உரிமையையும் பாதுகாக்கும் பணியில் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஒன்றுபட்டு நிற்கும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார். தோழர் நல்லக்கண்ணு, தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர்.

    இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

    விடுதலைப் போராட்ட வீரர், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைத்தவர், சமூக நீதிக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என அவரது பங்களிப்பு பலதரப்பட்டது. சிறைவாசம், சித்திரவதை உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தனது கொள்கையில் உறுதியாக நின்றவர். திராவிட இயக்கத்துடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அவர், இரு இயக்கங்களும் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

    இதையும் படிங்க: “இன்று போய் நாளை வா...” - மார்க்கண்டேயனுக்கு மரண ட்விஸ்ட்... ஷாக்கில் திமுக...!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share