• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்” - மகளிர் குறித்து மட்டமான கமெண்ட்... ரூ.1000 உதவித்தொகையை நக்கலடித்தாரா நாஞ்சில் சம்பத்?

    எடப்பாடியை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டும் என திருவாரூரில் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 19 Jun 2025 08:58:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nanjil Sampath Controversial command about women

    திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் பொதுக்கூட்டம் திருவாரூர் கீழவீதியில் திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    Nanjil Sampath

     அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை முடிவு கட்ட வேண்டும் என அரசியல் அனாதைகள் பேசுகிறார்கள். பாஜகவும், அண்ணா திமுகவும் கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணியை அசைக்க முடியுமா..?. எடப்பாடியை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டும். 2 கோடியே 88 லட்சம் பேர் முதல்வர் ஆட்சியில் நேரடியாக பயன் பெற்றிருக்கின்றனர். நிதி பற்றாக்குறைக்கு மத்தியிலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர் தமிழ்நாடு முதல்வர். ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்பது அந்த கால திரைப்பட பாடல். ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம். பாஜகவுக்கு கட்சிக்கு தலைவன் யார் என்று தெரியவில்லை., பாட்டாளி மக்கள் கட்சிக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை., இந்தியாவின் பிரதமர் டெல்லியில் இருக்கிறாரா.? நியூயார்க்கில் இருக்கிறாரா.? என்று தெரியவில்லை.

    Nanjil Sampath

    இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

     யுத்தத்தை நிறுத்தியது பற்றி அவர்தான் அறிவிக்கிறார் அப்படி என்றால் யார் பிரதமர்.? இன்று சைப்ரஸ் நாட்டில் இருக்கும் பிரதமர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை பற்றி கவலைப்படாமல் உல்லாச பயணம் சுற்றிக் கொண்டிருக்கிறார். பிரதமரின் விமான பயண கட்டணம் மட்டும் எவ்வளவு என்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது 238 கோடி ரூபாய்க்கு விமான பயண கட்டணத்தில் பயணித்திருக்கிறார் பிரதமர்‌.

    Nanjil Sampath

    அவருடைய மற்ற செலவுகள், அவருடன் பயணிப்பவர்கள் அது பற்றி எல்லாம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கவில்லை. பிரதமருடைய விமான பயண கட்டணம் மட்டும் 238 கோடி ரூபாய். இனி சுடுகாடு மட்டும் தான் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் 72 வயதில் தன்னையே வருத்தி உழைக்கிறார். வியர்வை பாசனம் செய்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பவர்களின் எண்ணத்தில் வேர் இல்லை ஆழமில்லை. இந்த இயக்கம் ஏழாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    மேலும் படிங்க
    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..!  ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share