• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    முகமது சின்வார் கதையை முடிச்சிட்டோம்.. இஸ்ரேல் பார்லிமென்டில் நெதன்யாகு கொடுத்த அதிரடி அப்டேட்..!

    இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் பெயர் வரிசையில் முகமது சின்வார் பெயரையும் அறிவித்து அவனது மரணத்தை உறுதி செய்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
    Author By Pandian Thu, 29 May 2025 10:27:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    netanyahu-confirms-israel-forces-killed-hamas-leader-mo

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபரில் காசாவை ஒட்டிய இஸ்ரேல் எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். அவர்களை மீட்கவும், தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. டிரம்ப் அதிபரானதும் அமலுக்கு வந்த போர் நிறுத்தம் 2 மாதம் கூட நீடிக்கவில்லை.

    இஸ்ரேல்

    ஒரே நேரத்தில் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், காசாவில் மீண்டும் போரை துவங்கியது இஸ்ரேல். மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்கத்துடன் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுவரை காசாவில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. 2023 அக்டோபரில் போர் வெடித்த பிறகு பதவிக்கு வந்த எல்லா ஹமாஸ் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று விட்டது.

    இதையும் படிங்க: தொடர்ந்து அநியாயம் செய்யும் இஸ்ரேல்.. காசாவில் உணவு வாங்க முண்டியடிக்கும் அவலம்..!

    இஸ்ரேல்

    22 ஆண்டுகள் ராணுவ தலைவனாக இருந்த முகமது டெய்ஃபை 2024 ஜூலையில் குண்டு வீசி கொன்றது. அதே மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து ஹமாசின் அனைத்து வடிவிலான அமைப்புகளுக்கும் தலைவனாக இருந்த இஸ்மாயில் ஹனியேவை  குண்டு வீசி கதை முடித்தது. ஹனியே மரணத்துக்கு பிறகு ஹமாசின் புதிய தலைவனாக யாஹ்யா சின்வார் பதவி ஏற்றான். அவனையும் அடுத்த சில மாதங்களில் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.

    இஸ்ரேல்

    யாஹ்யா சின்வார் கொலைக்கு பிறகு அவனது சொந்த தம்பியான முகமது சின்வார் ஹமாசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றான். சமீபத்தில் அவனையும் கருவறுத்து விட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.அதாவது, ஏப்ரல் 28ம் தேதி காசா முனையின் கான் யூனுஸ் நகரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அங்கிருந்த மருத்துவமனையை பயங்கரவாதிகள் முகாமாக ஹமாஸ் பயன்படுத்தி வந்ததை அறிந்த இஸ்ரேல் ராணுவம் அந்த மருத்துவமனையை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது.

    இஸ்ரேல்இஸ்ரேல்

    இதில் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், முகமது சின்வாரும் அதில் ஒருத்தன் என கணக்கு போட்டது இஸ்ரேல். இருப்பினும் இதுவரை அதை ஹமாஸ் உறுதி செய்யாத நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தரப்பில் உறுதி செய்துள்ளார். அந்நாட்டு பார்லிமென்ட்டில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் பெயர் வரிசையில் முகமது சின்வார் பெயரையும் அறிவித்து அவனது மரணத்தை உறுதி செய்தார்

    இதையும் படிங்க: 4-வது தலைவனும் அவுட்.. ஹமாஸ் புதிய தலைவனை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல்! நெதன்யாகு வெளியிட்ட அப்டேட்!

    மேலும் படிங்க
    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    சினிமா
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    'தலைவர் 173' படத்துக்கு டைட்டில் கிடைச்சிருக்கலாம்..!! ஆனா.. ஹீரோயின்கள் யாருனு தெரியுமா.. இயக்குநர் இவருன்னு சொன்னா புடிக்குமா..!

    சினிமா
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்
    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share