• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!

    இந்திய வங்கியிடம் வாங்கிய கடனை, அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.100 கோடி செலுத்த பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 16:01:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nirav-modi-ordered-by-london-court-to-pay-rs100-crore-t

    இந்திய வங்கியிடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டும் என பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, நீரவ் மோடி தொடர்பான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் மீண்டும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நீரவ் மோடி, கடந்த 2012 ஆம் ஆண்டு துபாயில் இயங்கிய தனது “ஃபயர்ஸ்டார் டைமண்ட் எப்இசட்இ” நிறுவனத்தின் பெயரில் இந்திய வங்கியிடமிருந்து சுமார் ரூ.38.9 கோடி கடன் பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படாதால் தனிப்பட்ட முறையில் தானே செலுத்துவதாகவும் அவர் உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

    பின்னர் 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அந்தக் கடனை திரும்பப் பெற வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால் நிறுவனம் அல்லது நீரவ் மோடி தரப்பில் பணம் செலுத்தப்படாததால், அந்த தனிப்பட்ட உத்தரவாதத்தை அமல்படுத்தக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

    BankFraud

    விசாரணையின் போது, தாம் இந்தியாவில் இல்லாததால் வங்கி அனுப்பிய நோட்டீஸ்கள் கிடைக்கவில்லை என நீரவ் மோடி தரப்பு வாதிட்டது. ஆனால், அந்த அறிவிப்புகள் அவர் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறைக்கும், அவரது சட்ட குழுவிற்கும் அனுப்பப்பட்டிருந்தது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு அவரது வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

    மேலும், நீரவ் மோடியிடம் இந்தக் கடன் விவகாரத்தில் செல்லுபடியாகும் சட்ட ரீதியான பாதுகாப்பு வாதங்கள் எதுவும் இல்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அசல் கடன் தொகை ரூ.38.9 கோடி மற்றும் அதற்கான வட்டி சேர்த்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை இந்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு, நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய வங்கி மோசடி வழக்குகளில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

    மேலும் படிங்க
    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா
    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    சினிமா
    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    கேட்ஜெட்ஸ்
    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ

    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    சினிமா
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்
    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இந்தியா
    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    அரசியல்
      “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share