• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இது எங்கள் பூமி.. பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.. இலங்கை அரசு திட்டவட்டம்..!

    எங்களின் பூமியை எந்த தேசத்துக்கும் எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Fri, 09 May 2025 15:28:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No-country-will-be-allowed-to-use-Sri-Lankan-territory-against-another

    எங்களின் பூமியை எந்த தேசத்துக்கும் எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் காலூன்றி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.

    India vs Pakistan

    பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஆக்கிமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை அழித்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று இந்திய எல்லைப்பகுதிகளில் விமானத் தாக்குதல் நடத்தியது இந்தியாவும் பதிலடியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

    இதையும் படிங்க: பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

    இலங்கையும், சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால், இலங்கையைப் பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்ற பேச்சு எழுந்தது. அதேசமயம், இலங்கையும், இந்தியாவும் நீண்டகால நட்பு நாடுகள் என்பதால் இலங்கை அவ்வாறு செயல்படாது என்ற கருத்தும் இருந்தது. இந்நிலையில் இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் நலிந்தா ஜெயதிசா நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது:

    இலங்கையைப் பொருத்தவரை இந்தியப் பெருங்கடலில் நிலவும் புவி அரசியல் முரண்பாடு, மோதலில் இருந்து தனித்து நிற்கவே விரும்புகிறது. எங்களின் எல்லைப்பகுதி, நிலம், கடற்பகுதி, வான்வெளி ஆகியவற்றை எந்த நாட்டுக்கும் விட்டுக்கொடுத்து மற்றொரு நாட்டை தாக்க அனுமதிக்கமாட்டோம். எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முன்கூட்டியே தெரிவித்துள்ளோம். ஆசியக் கண்டத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதுதான், பிராந்தியத்தில் நிலைத்தன்மையும், அமைதியும்,  தீவிரவாதத்தை ஒழிக்கவும் விரும்புகிறோம்.

    India vs Pakistan

    இந்தியா பாகிஸ்தான் நாடுகளுடன் இலங்கை நல்ல  நட்புறவையும், தூதரக உறவையும் கொண்டுள்ளது. அவ்வப்போதும், இக்கட்டான நேரத்திலும் இலங்கைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தேவையான உதவிகளை செய்துள்ளன. எங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து நாங்கள் தனித்து செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.

    இலங்கை அதிபர் குமாரா திசநாயகே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட செய்தி எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைப்பேசியில் பேசி எனது வருதத்த்தையும், கண்டனத்தையும் தெரிவித்தேன், தீவிரவாதத்தை ஒழிப்பதில் எங்களின் கடப்பாட்டையும் தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசு சார்பில் ஆறுதல்களை தெரிவிக்கிறோம். இந்தக் கடினமான நேரத்தில்  இந்தியாவுக்கு துணைநிற்போம்” எனத் தெரிவித்தார்.

    India vs Pakistan

    தெற்காசியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பு விடுத்த கோரிக்கையில் “ இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் உடனடியாக போரைக் கைவிட்டு, பிராந்தியத்தில் அமைதி நிலவ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரு நாட்டு மக்களையும் தெற்காசிய மக்களையும் மீளமுடியாத அளவிற்கு பாதிக்கும். இந்தியா எல்லைக் கடந்து பாகிஸ்தான் பகுதியில் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியை நாங்கள் கண்டிக்கிறோம்.

    அதேநேரம், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு நம்பகத்தன்மையான, வெளிப்படையான விசாரணை தேவை. இந்தியா, பாகிஸ்தான் மக்கள் எந்தவொரு போர் தூண்டுதலையும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பிலும் ஏற்படும் மனித  உயிரிழப்புகளுக்கு இருநாடுகளின் அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இருக்கும் பிரச்சினைகளை  ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share