• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த சந்தேகங்கள் இன்று உண்மையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 16:35:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Impact on NDA: John Pandian Dismisses OPS's Move to Join DMK as Insignificant.

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முறைப்படி திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஓபிஎஸ்-ன் இந்த முடிவை கடுமையாகச் சாடியதுடன், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது. ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவு. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மக்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

    அதிமுக

    ஓபிஎஸ் என்பவர் திமுக-வின் பி டீம் மற்றும் பினாமி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த பல மாதங்களாகக் கூறி வந்த குற்றச்சாட்டு, இன்று ஓபிஎஸ் அண்ணா அறிவாலயத்தில் திமுக-வில் இணைந்ததன் மூலம் 100% உறுதியாகிவிட்டதாக அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர், அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அதே திமுக-வில் தஞ்சம் புகுந்திருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடித்த சனி விட்டுவிட்டது என அதிமுக-வின் சி.வி. சண்முகம் ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பிடித்த சனி விட்டுவிட்டது.. அதிமுகவுக்கு இன்றுதான் தீபாவளி! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்!

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் தேவர் சமூக வாக்குகளைக் குறிவைத்து ஓபிஎஸ்-ஐ திமுக இழுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது பாஜக மற்றும் அதிமுக கூட்டணிகளின் பலத்தைப் பாதிக்காது என ஜான் பாண்டியன் உறுதிபடக் கூறினார்.

    ஓபிஎஸ்-ன் இந்தத் திடீர் அரசியல் மாற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களின் வாக்கு வங்கியில் எந்தளவுக்குப் பிரதிபலிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: "நான் என்ன தவறு செய்தேன்? இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்!" ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்!

    மேலும் படிங்க
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    தமிழ்நாடு
    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    இந்தியா

    செய்திகள்

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share