• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்!! செமிகண்டக்டர் ஆலை பணியாளர்களுடன் கலந்துரையாடிய மோடி!

    குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    Author By Pandian Sun, 05 Jul 2026 13:49:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Praises Women Power: “Proud of Nari Shakti” at Gujarat Semiconductor Plant

    குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள அதிநவீன செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து ஆய்வு செய்தார். இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் செமிகண்டக்டர் மிஷனின் கீழ் முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் ஒன்றாகும். ரூ.7,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் உரையாடினார். இந்த உரையாடலின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மோடி, பெண் சக்தியின் மீது தனக்கு இருக்கும் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

    பிரதமர் மோடி தனது பதிவில், “சனந்த் செமிகண்டக்டர் ஆலையின் திறப்பு விழாவின் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்று, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் உரையாடிய வாய்ப்பு. இந்த ஆலையில் பணியாற்றும் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பலர் பழங்குடியினப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். 

    இதையும் படிங்க: பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    gujarat

    ஆனால், அவர்களின் மன உறுதியும், கற்றல் ஆர்வமும் அவர்களை செமிகண்டக்டர் துறையில் திறம்பட பணியாற்ற வைத்துள்ளது. பயிற்சி பெற்று இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு வலு சேர்க்கிறார்கள். இந்தப் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

    இந்த ஆலை தொடங்கப்பட்டதன் மூலம், உயர் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்பது முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் நவீன தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறுவது, பெண் முன்னேற்றத்துக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    பிரதமரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மோடியின் வார்த்தைகள் பலரையும் ஈர்த்துள்ளன. இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் சுயசார்பு நோக்கத்தை நோக்கி நகரும் நிலையில், பெண்களின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    இந்தத் திட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் செமிகண்டக்டர் ஆலைகள் அமைய வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை, நாட்டின் இளம் பெண்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

    இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share