• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று  மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 08:41:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi west bengal election campaign

    மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரைகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நேற்று பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார்.

    294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தசூழலில் தான், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான, தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று  மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: கங்கை ஆற்றில் பயணித்த பிரதமர் மோடி..! சிறப்பான இடத்தைப் பிடித்தது... நெகிழ்ச்சியுடன் பதிவு..!

    வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்காவோன் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி, “மாத்ரி சக்தி போரோசா அட்டை” நிதியுதவித் திட்டத்தின்  மூலம் பெண் பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும். கூடுதலாக உயர்கல்வி பயிலும் இளம் பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகையும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.21,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப்படும் ஆதரவு வெற்றிக்கான அறைகூவல் என தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசின் கொடுங்கோல் ஆட்சியால் மேற்குவங்கத்தில் ஜனநாயக கோயில் தனது புனிதத்தை இழந்தது என்றும், முதல்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஜனநாயக கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் ஒவ்வொரு மகளின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது எனக்கூறிய பிரதமர் மோடி, பாஜக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு அநீதிக்கும் பாடம் கற்றுத்தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

    இதையும் படிங்க: மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

    மேலும் படிங்க
    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    சினிமா
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்

    செய்திகள்

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்
    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share