• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராஜ்யசபா சீட்டுக்கு அழுத்தம் தரும் தேமுதிக.. உட்கட்சி பூசலால் உடையும் பாமக.. யாரை தேர்ந்தெடுக்க போகிறார் இபிஎஸ்..!

    திமுக சார்பில் ஏற்கனவே ராஜ்யசபாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வெளியடப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது.
    Author By Pandian Thu, 29 May 2025 14:46:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-or-dmdk-who-is-eps-going-to-choose

    நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு, 18 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், தலா ஆறு இடங்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. யாராவது ராஜினாமா செய்தால் அல்லது மரணம் அடைந்தால், அந்த இடத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும். தி.மு.க.,வின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க.,வின் அன்புமணி, ம.தி.மு.க.,வின் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது.

    ADMK

    அதற்கு முன் அந்த இடங்களுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தாக வேண்டும். அதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. தமிழகத்திலிருந்து ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராவதற்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க., கூட்டணியில், 159 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அக்கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்.

    இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது... எடப்பாடியை வறுத்தெடுத்த கனிமொழி!!

    அ.தி.மு.க., கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரையும், பா.ஜ.,வின் நான்கு பேரையும் சேர்த்தால், 70 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கூட்டணிக்கு, இரு எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு இல்லாமலே முடிவு அறிவிக்க இயலும்.

    ADMK

    இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, அக்கட்சி சார்பில் தற்போது எம்.பி., ஆக உள்ள வில்சனிற்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    அதேநேரம், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதியதாக எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ADMK

    கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோவிற்கு இந்த மாநிலங்களை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி,  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது. 

    இதேபோல் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், அக்கட்சி இரண்டு உறுப்பினர்களை பெறும். அதற்கான போட்டியாளர்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து பதவியை பெறுவாரா? அல்லது நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா? என்பது இன்னும் விடையில்லா கேள்விகளாகவே தொடர்கின்றன.

    ADMK

    இந்த நிலையில் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார். இந்நிலையில் அன்புமணி மீதுள்ள வருத்தங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் கொட்டித்தீர்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணி ராமதாஸை நீக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, பாமகவையும் தேமுதிகவையும் தன்னுடன் வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பிலும் வெவ்வெறு வகையில் அழுத்தம் தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது மிகப்பெரியும் கேள்வியாக உள்ளது. 

    ADMK

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் துவங்கியது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே திமுக சார்பில் ராஜ்யசபாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வெளியடப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது.


    இந்த நிலையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ராஜ்யசபாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இது நல்ல உருட்டு மா! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதில் கனிமொழி மட்டும் விதிவிலக்கா? நக்கலடித்த அதிமுக...

    மேலும் படிங்க
    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு?  அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு? அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    தமிழ்நாடு
    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமா

    செய்திகள்

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு?  அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு? அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    தமிழ்நாடு
    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share