• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!

    கைத்தறித்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசியிருப்பதாகவும், பொங்கல் பரிசில் வழங்கப்படும் வேட்டி, சேலைக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 13 Sep 2026 09:24:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pongal-cash-gift-3000-vijay-government-decision

    சென்னை: 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் விஜய் ஆலோசித்து முடிவு செய்வார் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் சில ஆண்டுகளில் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது.

    2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்போதைய தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டு பொங்கலுக்கும் இதேபோல் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: உங்கள் ரேஷன் கார்டு தகவல்கள் திருடப்படலாம்? தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த வார்னிங்!

    இந்த நிலையில், கொடைக்கானலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணனிடம், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    Pongal2027

    அதற்கு பதிலளித்த அமைச்சர், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக தெரிவித்தார். பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    மேலும், கைத்தறித்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசியிருப்பதாகவும், பொங்கல் பரிசில் வழங்கப்படும் வேட்டி, சேலைக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்பது குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்து ஆலோசித்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

    இதனால் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி ரொக்கத் தொகை வழங்கப்படும் என அரசு இறுதி அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகே ரொக்கப் பணம் தொடர்பான முடிவு வெளியாகும் என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share