• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அவ்ளோ அசிங்கமா பேசிட்டு ஓட்டுக்காக மட்டும் ஓடி வருவீங்களா? ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்.. பிரசாந்த் கிஷோர் ஆவேசம்..

    பீகாரிகளை தவறாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறினார்.
    Author By Pandian Sat, 28 Jun 2025 13:19:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prashant kishor rahul gandhi lalu prasad ambedkar rjd biha

    பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகளுடன் புதிதாக, பிரசாந்த் கிஷோரின் ஜன ஸ்வராஜ் கட்சியும் களம் இறங்குகிறது. இச்சூழலில், பீகாரிகளை தவறாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறினார். 

    பீகாரிகள் கூலி வேலை செய்யவே பிறந்தவர்கள். அவர்களின் DNA-வில் அது ஊறியுள்ளது என, காங்கிரசை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகிறார். இதை, ராகுல்காந்தி வேடிக்கை பார்க்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தன் வாழ் நாளில் ஒரே ஒரு இரவாவது பீகாரின் கிராமங்களில் தங்கியிருக்கிறாரா? எனவும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    காங்கிரஸ்

    டில்லியில் அமர்ந்து கொண்டு பீகாரிகளைப் பற்றி கேலி பேசுவதும், பீகாருக்கு வரும் போது இங்குள்ள மக்களுக்கு அறிவுரை கூறுவதும் தான் அவரது வழக்கம். காங்கிரசை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வராகி 2.5 ஆண்டுகள் தான் ஆகிறது. பீகார் மக்கள் உழைப்பதற்காகவே பிறந்தவர்கள் தொழிலாளி என்பது அவர்களின் DNA-வில் ஊறி உள்ளது என ரேவந்த் ரெட்டி கூறுகிறார். இப்போது காங்கிரசில் இருக்கும் அவர் இதற்கு முன் தெலுங்கு தேசம் கட்சியிலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் இருந்தவர் தானே!

    இதையும் படிங்க: உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    கேசிஆர் ஆட்சியில் தெலங்கானாவில் பீகாரை சேர்ந்த ஐஏஎஸ்கள் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டனர். கூலி தொழில் செய்ய தகுதியான பீகாரிகளை முக்கிய பொறுப்பில் அமர்த்துவதா என ரேவந்த் பேசினாரா இல்லையா? தற்போது பீகாருக்கு அடிக்கடி வரும் ராகுல்காந்தி ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு பதில் சொல்வாரா?

    காங்கிரஸ்

    உண்மையில் ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால் பீகார் தேர்தலை காங்கிரஸ் தனித்து சந்திக்கட்டும். இல்லை என்றால் லாலுவிடம் சரிக்கு சரியாக இல்லாவிட்டாலும் 40 சதவீத சீட்களையாவது கேட்டுப் பெறட்டும். ராகுலால் அதை செய்ய முடியுமா?

    தெலங்கானா முன்னாள் பிரதமர் சந்திரசேகர ராவ்  பீகாரை சேர்ந்த ஐஏஎஸ்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கினார்.

    காங்கிரஸ்

    அதனால் தான், ரேவந்த்துக்கு பீகாரிகளை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் போது, பீகாரிகளை தரக்குறைவாக பேசும் ராகுல், ஓட்டுக்காக மட்டும்  இங்கு ஓடி வருகிறார். பீகாரில் 35 ஆண்டுகளாக காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்தால் தேர்தலில் தனித்து போட்டியிட  திராணி இருக்கிறதா? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: சும்மா நேரத்தை வீணடிக்காதீங்க.. அம்பேத்கர் பேரன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் நீதிபதிகள் காட்டம்..!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share