• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விசில்போடு!! புதுச்சேரியிலும் தவெக கூட்டணி! விஜய் உடன் இணைந்து ஆட்சி நடத்த ரங்கசாமி திட்டம்!!

    இந்த தேர்தல் என்.ஆர்.காங்கிரசுக்கு ஏறுமுகமாக அமைந்தது. தேர்தலில் 16 தொகுதியில் போட்டியிட்ட என்ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளை கைப்பற்றியது.
    Author By Pandian Mon, 06 Jul 2026 11:08:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry Politics: Rangasamy Plans Alliance with Vijay’s TVK to Form Government Without BJP

    புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான என். ரங்கசாமி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாஜகவுடன் உள்ள கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில், மாற்று ஏற்பாடாக தவெகவை நோக்கி ரங்கசாமி தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

    2021 தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ரங்கசாமி முதலமைச்சரானார். ஆனால் ஐந்தாண்டு கால ஆட்சியிலும் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்தன. 2026 தேர்தலுக்குப் பிறகும் இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தாலும் பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு இன்னும் நடைபெறவில்லை. முதலமைச்சர் ரங்கசாமியே அனைத்துத் துறைகளையும் நிர்வகித்து வருகிறார். சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் குறித்தும் இழுபறி நீடிக்கிறது. 

    இதையும் படிங்க: இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    NRCongress

    பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்ததால் துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுப்பதாகவும், என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. பிரசாரத்தின்போதே இரு தரப்புக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தவெக கட்சி 3 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபைக்கு வந்துள்ளது. ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒன்றை ராஜினாமா செய்ததால் தற்போது சட்டசபையில் 29 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு போதுமானது. என்.ஆர். காங்கிரஸின் 11 உறுப்பினர்கள், தவெகவின் 3 உறுப்பினர்கள், அதிமுகவின் 1 உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் 17 எம்.எல்.ஏ.க்களை திரட்ட முடியும் என்பதால் பாஜகவின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சியை தக்க வைக்கும் வாய்ப்பு ரங்கசாமிக்கு உள்ளது.

    கடந்த தேர்தலில் வேறு வாய்ப்பு இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, இம்முறை தவெகவுடன் இணைந்து ஆட்சி நடத்தும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    மேலும் படிங்க
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா

    செய்திகள்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share