• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிலிண்டர் விலை உயர்வு… மக்களுக்கு அரசு தரும் மற்றொரு பரிசு… ராகுல்காந்தி தாக்கு!!

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 07 Apr 2025 22:12:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-has-condemned-the-increase-in-the-price-of

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளது. மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    Central government

    இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், 818 ரூபாய் 50 காசாக இருந்த இருந்த சிலிண்டர் விலை 868 ரூபாய் 50 காசாக உயரும். இந்த விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

    இதையும் படிங்க: வாருங்கள்..! கேள்வி கேளுங்கள்..! மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி அழைப்பு..!

    Central government

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 43 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

    Central government

    மேலும் இந்த விலை உயர்வு நாளை (ஏப்.08) காலை முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை விலை உயர்வு விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரும் மற்றொரு பரிசு என காங்கிரஸ் எம்பியும், எதிக்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சனம் செய்துதுள்ளார். இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இறுதியாக வரி விதிப்புக்கு தக்க பதிலடியை மோடி கொடுத்துவிட்டார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றொரு பரிசாக அரசின் இந்த கொள்ளை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!

    மேலும் படிங்க
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா
    கனவை நினைவாக்கிய நடிகர் அஜித்..! AK வாங்கிய புதிய கார்.. விலைய கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    கனவை நினைவாக்கிய நடிகர் அஜித்..! AK வாங்கிய புதிய கார்.. விலைய கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    சினிமா
    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா?  முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    தமிழ்நாடு
    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    அரசியல்

    'தக் லைஃப்' படம் இன்னும் பாக்கலையா.. பாதி "ஜில்லா" பாதி "செக்க சிவந்த வானம்".. படம் அப்படி இருக்கு..! 

    சினிமா

    செய்திகள்

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா
    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா?  முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    தமிழ்நாடு
    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    அரசியல்
    மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்!  I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

    மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

    இந்தியா
    ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share