• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.100 மோசடி விவகாரத்தில் அதிரடி... அரசகுமார் மகன், மகள் வீடுகளில் களமிறங்கியது CCB... காரணம் என்ன?

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அரசகுமாரன் மகள் மற்றும் மகன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 12:02:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Raid under PT Arasakumar son and daughter house

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த வழக்கில் ஏற்கனவே  அரசகுமார் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த வழக்கில் முத்துக்குமார் என்பவர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வருகிறார்.

    அவருக்கு எதிராக லுக்வுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனையானதும் மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக வழக்கு பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பி.டி.அரசகுமாரோட மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையை காலை முதலே மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓஎம்ஆர் சாலையில் இருக்கக்கூடிய அவர்களுடைய வீடு உள்ளிட்ட சில இடங்களல் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கில் அரசுகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையில் ஏதாவது சிக்குமா என்ற கோணங்களிலும் இந்த விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    ஏற்கனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்துதான் அவருடைய உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானோர் உள்ளிட்டோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அவர்களை நேரில் அழைத்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில தற்போது  சோதனையானது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்துதான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஏதேனும் ஆவணங்கள் சிக்குகின்றனா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இந்த சோதனை நிறைவுற்ற பின்னரே அந்த கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    மேலும் படிங்க
    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    தமிழ்நாடு
    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்தியா
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    தமிழ்நாடு
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share