• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    ராமநாதபுரத்தில் குப்பைக் கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள் கிடந்தன.
    Author By Nila Wed, 23 Sep 2026 10:27:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramanadapuram money rescue

    ராமநாதபுரம் அருகே முடுக்குத்தரவை சாலையில் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த ஐந்து பேரை கண்டுபிடித்தனர். குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த அவர்கள் போலீசார் வருவதைப் பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது முரணான பதில்கள் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.5 கோடி மதிப்பிலான 38 தங்கக் கட்டிகள், 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் ரொக்கம் இருந்தது. இது சுமார் 3.78 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளாக இருந்தது.விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குப்புசாமி (45), பரமக்குடி லீலாவதி நகர் செல்வராஜ் (62), தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சரவணன் (50), மாரிமுத்து (27) மற்றும் வேலாயுதம் (40) ஆகியோர் எனத் தெரியவந்தது.

    investigation

    முதலில் ஐந்து பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். பின்னர் எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள குப்பைக்கிடங்கில் ஒரு பையில் தங்கக் கட்டிகள், நகைகள் மற்றும் பணம் கிடைத்ததாகவும், அதைத் தங்களுக்குள் பங்கிடுவதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதிக்கு வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.குப்பைக்கிடங்கில் கிடைத்த இந்தத் தங்கம் மற்றும் பணத்தைப் பிரித்துக்கொண்டிருந்தபோது போலீசார் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் ஐந்து பேரையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், நகைகள் மற்றும் ரொக்கம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!

    சமீபகாலமாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தங்கம் கடத்தல் தொடர்பானதா அல்லது கொள்ளையடித்த நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகு தங்கம் எவ்வாறு குப்பைக்கிடங்கில் வந்தது மற்றும் இந்த ஐந்து பேருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெளிவாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பெருவயல் ரெணபலி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share