• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

    ஐயங்கார் என குறிப்பிட்டு பேசியதற்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Sat, 30 May 2026 16:18:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramesh minister

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவிலில் பக்தர்களிடம் சிறப்பு தரிசனத்துக்கு சட்டத்துக்கு புறம்பான பணம் வசூல் நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து பக்தரைப் போல வந்த அமைச்சரிடம் அர்ச்சகர் ஒருவர் விரைவு தரிசனத்துக்கு ரூ.4,000 பணம் கேட்டு GPay மூலம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    அமைச்சர் ரமேஷ் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய பிறகு, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அர்ச்சகருக்கு கோவிலுக்குள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது, சில ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், மேலும் போலீஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை கோவில் நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் அரசின் உறுதியான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக பார்க்கப்பட்டது. அமைச்சர் முழு கோவிலையும் ஆய்வு செய்து, பக்தர்கள் வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

    இந்த சம்பவத்துக்கு திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்செந்தூர் கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அமைச்சர் ரமேஷுக்கு கண்டனங்கள். ஆய்வு என்ற பெயரில் அர்ச்சகர்களை இழிவுபடுத்தியுள்ளார். திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். இதில் அமைச்சர் ரமேஷை “ரமேஷ் ஐயங்கார்” எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: அமைச்சரிடமே வசூல்..! கல்லா கட்டிய திருச்செந்தூர் அர்ச்சகர் சஸ்பெண்ட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    minister

    அதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்bஅனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது என்றும் மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

    பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை என்றார். நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன் என்றும் அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share