• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் அப்பகுதிக்கு வருகை தந்தார்.
    Author By Amaravathi Wed, 20 May 2026 20:20:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ravishankar slams Governt official infront of people

    திருச்சி மாவட்டம் துறையூரில், சமூக வலைதள ‘ரீல்ஸ்’ விளம்பரத்திற்காக அரசு அதிகாரியைப் பொதுவெளியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் கடிந்து கொண்ட சம்பவம், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இன்னும் ஐந்து வருடம் இருக்கு... அதுக்குள்ள இப்படியா?" எனப் புலம்பத் தொடங்கியுள்ளனர் உள்ளூர் அரசு அதிகாரிகள்.

    துறையூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் வசதிக்காகச் சொரத்தூர் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தற்காலிக நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிச் செல்ல நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்வதற்காகத் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் அப்பகுதிக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளைக் கேட்க வந்த இடத்தில், சட்டமன்ற உறுப்பினருடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தங்களின் செல்போன் கேமராக்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி ‘வீடியோ’ எடுக்கத் தொடங்கினர்.

    இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    சுற்றிலும் கேமராக்கள் சுழல்வதைப் பார்த்ததும், அங்கு பணியில் இருந்த அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் உதயகுமார் என்பவரை நோக்கிப்  துணை சபாநாயகர் ரவிசங்கர் பாய்ந்தார். பொதுமக்கள் முன்னிலையிலேயே, "நீங்களெல்லாம் ஒரு அதிகாரியா? அரை மணி நேரமாகப் பேருந்து இல்லை என்கிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் இப்படி நடந்து போவார்களா? நேற்று ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார்... என்ன வேலை பார்க்கிறீர்கள்?" என ஏகத்துக்கும் சத்தம் போட்டு ‘அர்ச்சனை’ செய்தார்.

    அதிகாரியை அவர் திட்டித் தீர்த்த அடுத்த சில நிமிடங்களில், அந்த வீடியோ கட்சி நிர்வாகிகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், சமூக வலைதள ‘ரீல்ஸ்’களிலும் "தலைவரின் அதிரடி ஆக்‌ஷன்" என்ற பின்னணி இசையோடு வலம் வரத் தொடங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், "ஆய்வு செய்ய வந்தாரா இல்லை சோசியல் மீடியாவுக்கு கன்டென்ட்  எடுக்க வந்தாரா?" என்று முணுமுணுக்கத் தொடங்கினர்.

    இதுகுறித்து போக்குவரத்துத் துறை தரப்பில் விசாரித்தபோது, "பேருந்து நிலையப் பணிகள் நடப்பதால் சில நடைமுறைச் சிரமங்கள் இருப்பது உண்மைதான். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். குறைகள் இருந்தால் தனி அறையிலோ அல்லது அரசு ரீதியாகவோ சுட்டிக்காட்டிச் சரி செய்யச் சொல்வதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை. அதை விடுத்து, தன் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ‘மாஸ்’ காட்டுவதற்காக, பொதுமக்கள் முன்னிலையில் ஓர் அரசு அதிகாரியைத் தரக்குறைவாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?" என வேதனை தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "ஆட்சிப் பொறுப்பேற்று ஆரம்பத்திலேயே விளம்பரத்திற்காக அரசு அதிகாரிகளை இப்படிப் பொதுவெளியில் வறுத்தெடுத்தால், இன்னும் வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் அரசுத் துறை அதிகாரிகள் என்னென்ன பாடுபடப் போகிறார்களோ தெரியவில்லை! ‘ரீல்ஸ்’ மோகம் மக்கள் பிரதிநிதிகளையும் தொற்றிக் கொண்டதுதான் காலக்கொடுமை" எனத் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share