• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    நான்கு மாதம் முன்பு எடப்பாடியார் எனது தலைவர் என்று கூறிவிட்டு தற்பொழுது விஜய் தலைவர் என்று சத்தியபாமா கூறுகிறார். பணப்பெட்டி ,துரோகம் இவற்றால் தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 18:24:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar slams Dharapuram sathiyabama

    பதவி, அதிகாரம் ,பணம் பெட்டி துரோகம் இவற்றால் தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு.

     சத்தியபாமா இன்றைக்கு தவெக கட்சி சார்பில் இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று ஒவ்வொரு கிராமத்திலும்  செல்லும்பொழுது சந்தித்து வருகிற மக்களின் எதிர்ப்பு அலைகள் வலுத்து கொண்டு வருகிறது.

     தவெக தொண்டர் படையோடும், உள்ளூர் மக்களின் வரவேற்புடன் செல்ல வேண்டிய சத்தியபாமா, ஜனநாயகத்திற்கு விரோதமாக எடுத்த முடிவால்  இன்றைக்கு திணித்திருக்கின்ற இடைத்தேர்தலில் வாக்கு கேட்க காவல்துறை பெரும் படையோடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதையும் படிங்க: கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    ஆளுங்கட்சி என்கின்ற அதிகாரத்தில் வந்தாலும்  மக்கள் அவர் மீது கடுமையான கோபத்தை, அதிருப்தி, கண்டத்தையும் தெரிவிக்கின்ற வகையில் அவரை வாக்காள பெருமக்கள் ஊருக்குள் அனுமதி மறுக்கின்ற அந்த காட்சியால், இன்றைக்கு தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களின் ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையை, சத்தியத்தின் வலிமையை உணர்ந்தவர்களாகவும் மன உறுதியை நிற்பதை பார்க்கும் பொழுதும், அதேபோல எடப்பாடியார் தேர்தல் பரப்புரையின் போதும் உள்ளூர் மைந்தர்கள் வரவேற்ற காட்சியால் எடப்பாடியார் மீது அசைக்க முடியாத வைத்திருந்த நம்பிக்கையும் இரட்டை இலையில் அவர்கள் வைத்த பாசத்தையும் தேர்தலில் களத்தில் பார்க்கின்ற பொழுது உள்ளபடியே மகிழ்ச்சி கடலில் உள்ளோம். 

    அதிமுகவிற்கு மிகப் பெரிய வரவேற்பை பார்க்கின்றபோது ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை ஒருநாளும் தோற்றுப் போகாது என்பதை நம்மால் உணர முடிகிறது. முதல்வர் உள்ள வசீகரத்தால் எங்கே ஜனநாயகம் வீழ்ந்து போய் விடுமோ என்ற கவலை நமக்கு தேவை இல்லை, ஏன் என்று சொன்னால் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் வழங்க போகிற தீர்ப்பு நிச்சயமாக ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும்.  விஜயின் வசீகரமும், சினிமா கவர்ச்சியும், மக்களை ஈர்க்கின்ற கவனமும் இன்றைக்கு ஏற்படுகின்ற பின்னடைவுகளை நாம் உணர முடிகிறது.

     சட்டமன்ற உறுப்பினராகி பத்து நாட்களில் ராஜினாமா செய்து விட்டார். இன்றைக்கு குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது ,மின்வெட்டு அதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது ,இதனால் நீர் இறைக்கும் மின்சார மோட்டார் எல்லாம் பழுதாக நிலையில் உள்ளது. 

    இந்த நான்கு மாதத்தில் இந்த அரசு தாராபுரத்தில் ஏறெடுத்து பார்க்கவில்லை, இடைத்தேர்தல் வரப்போகிறது என்று தெரியும் அப்போது ஓட்டு கேட்க வரவேண்டும் என்று தெரியும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மக்கள் பணியை விட, விஜயின் வசீகரமும் விஜயின் சினிமா கவர்ச்சியும் போதும் என்று நினைக்கிறார்கள்.

    இரண்டு மணி நேரம் பொழுதுபோக்கு வேண்டுமானால் அது போதுமானதாக இருக்கலாம் .ஆனால் நாம் வாழ்நாள் முழுவதும் பயணிப்பதற்கு வாழ்வாதாரத்திற்கு சினிமா வசீகரமும், சினிமா கவர்ச்சியும் ஒரு நாளும் நமக்கு துணை நிற்காது என்பதை இந்த தாராபுரம் தொகுதியில் வாக்காளத்தில் விழிப்புணர்வு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

     ஒரு சிலர் ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று ,கட்சி மாறி வேறு கட்சியில் சின்னத்தில் அதே வேட்பாளர் தேர்தலில் நிற்பது என்பது ஜனநாயக படுகொலையாக தான் வாக்காளர்கள் பார்க்கிறார்கள். 

    தவெக கட்சியில்  உழைத்துக் கொண்டிருக்கின்ற தொண்டர்கள் ரசிகர்கள் அவர்களுக்கு வாய்ப்புகள் பறிபோகிற வகையில், கட்சி மாறி சென்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது இதனால் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதை அவர்கள் மனக்குமுறலோடு கடந்து செல்வதை நாம் உணர முடிகிறது  விஜய் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற ரசிகர் பட்டாளத்திற்கு நிச்சயமாக ஒரு மன வருத்தத்தை ஏற்பட்டு இருக்கும் 

    இன்றைக்கு ஆளுங்கட்சி வேட்பாளர் பெட்டி வாங்கி,துரோகத்தை செய்து உள்ளார் என்று தவெககட்சியில் உள்ளவர்கள் மக்களும் உயர்ந்து உணர்ந்து இருக்கிறார்கள் .
    அதனால் தான் அவர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழ்நிலையை இன்றைக்கு தவெக கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள்தான் எஜமானர்கள், மக்கள்தான் நீதிபதிகள், மக்கள்தான் நமக்கு கடவுள், மக்கள்தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள். 

    யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் தேர்தலில் வெற்றி பெறுவதும், வெற்றி வாய்ப்பு நழுவிப் போவதும் என்பது சகஜமான வழக்கமான ஒன்றுதான் .ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஆளுங்கட்சி அதிகாரத்திற்காக கட்சி மாறி தேர்தலில் நிற்பது என்பது இதன் மூலம் ஒரு தேர்தலை கட்டாயப்படுத்தி நிற்பது என்பது ஜனநாயகத்தின் படுகொலையாகும். 

    ஆளுங்கட்சி முதல்வர் விஜய் தற்போது நிற்கும் வேட்பாளர்களை கொஞ்ச நாளைக்கு அவர்களின் உழைப்பை, விசுவாசத்தை பார்த்துவிட்டு வாய்ப்பு கொடுத்தால் தவெக தொண்டர்கள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளக் கூட வாய்ப்பு இருக்கும் .ஆனால் அதிமுகவில் இரட்டை இலையில் இந்த தாராபுரம் தொகுதியில் 81,000 வாக்குகளைப் பெற்று 10 நாட்களில் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டு ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு அதே மக்களை தேடி திரும்ப எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது என்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியாது வாக்கு கேட்கின்ற உரிமை அங்கு சத்யபாமாவிற்கு கிடையாது. 

    அதனாலதான் அவர் வாக்குகேட்கிற பயணத்தில் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக செய்தி வருகிறது .ஆகவே ஜனநாயகம் தலைதூக்க வேண்டும். ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்டு தான் இந்த நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் இந்த நாட்டில் சேவை செய்கின்ற மகத்தான பணியை செய்து உள்ளார்கள் . 

    விஜய்க்கு நன்றாக தெரியும் யார் பேச்சை கேட்டு இப்படி கட்சி மாறுகின்ற நபர்களுக்கு அதே தொகுதியில் வேறு சின்னத்தில் வேறு கட்சியில் போட்டியிட அனுமதி கொடுத்தார் என்று தெரியவில்லை. தன்னை நம்பி இருக்கின்ற ரசிகர்களை அமைச்சராக இருக்கிறேன் என்று கூறுகிறார் சத்தியபாமா எப்போது ரசிகர் ஆனார் என்பது நமக்கு தெரியவில்லை. 

    நான்கு மாதம் முன்பாக என் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, எடப்பாடியார் எனக் கூறிவிட்டு எடப்பாடியார் முதல்வராக வர வேண்டும்தான் வாக்கு கேட்டு வெற்றி பெற்றார் .இன்றைக்கு நான்கு மாதத்தில் என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை இப்போது விஜய்க்கு  வாக்குகளை கேட்கிறார். 

     சத்தியத்தின், தர்மத்தின், விசுவாசத்தின் அடையாளமாக உள்ள உழைக்கும்  சாமானிய மக்கள்  இரட்டை இலைக்கு ஆதரவாக உள்ளனர். எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கச் செய்துள்ளது. நிச்சயமாக தாராபுரத்தில் ஆதரவால் நல்ல தீர்ப்பை 9ம்தேதி தீர்ப்பு வாசிக்கப்படும் பொழுது உலகெங்கும் உள்ள தமிழக மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை ஏற்படுத்து வகையில் தாராபுரம் தொகுதி மக்கள் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வார்கள் எனக் கூறினார்.

    இதையும் படிங்க: தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    தமிழ்நாடு
    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்தியா
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    தமிழ்நாடு
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    போர்களால் முடங்கும் உணவு விநியோகம்: உணவுப் பஞ்சம் ஏற்படும்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு: முதல்வர் விஜய் அறிவிப்பு!   

    தமிழ்நாடு
    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்திய உயர்கல்வி மாணவர்கள் 15% பேர் கடும் மன அழுத்தம்: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வில் அதிர்ச்சி!

    இந்தியா
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    தமிழ்நாடு
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share