• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10 ஆண்களுக்குச் சமம்... 50 டன் தேரை அசால்ட்டாக நிறுத்தும் +1 மாணவி - யார் இந்த பத்மாவதி?

    50 டன் தேருக்கு முட்டுக்கட்டை  போட்டு அசத்தும் பிளஸ் ஒன் மாணவி
    Author By Amaravathi Mon, 07 Apr 2025 17:45:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    School Student festival car controller

    அரியலூர் மாவட்டம் அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

    1942 ஆம் வருடத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார் பட்டமேற்ற துரை  விஜய 
    ஒப்பில்லாத மழவராய நயினார், கோவில் குலதெய்வ மக்கள் மற்றும் பக்தர்களின் முயற்சியால் புதியதாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இத்தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தா கே ஆர் துரை திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க நான்கு மாத வீதிகளில் திருத்தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

    Aryalur

    இத்தேரோட்டத்தில் 10 கிலோ எடையுள்ள தேரின் முட்டுக்கட்டையை அச்சமில்லாமல் கையாண்டு தேரின் ஓட்டத்திற்கு தன்னை ஈடு கொடுத்து ஓடி தேரை நிறுத்தியும் மீண்டும் தேர் ஓட்டத்தை நடத்தியும் வளைவுகளில் தேரை திருப்பும் முயற்சியிலும் பங்கெடுத்த ஒரு பெண்ணின் மகத்தான பங்கெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சரியப்படத் தக்க வகையில் அமைந்தது. 

    இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்ட்ல பாம் இருக்கு..! போலீசாருக்கு வந்த மிரட்டல் போன்கால்.. லால்குடி பஸ் ஸ்டாண்ட் ஹை அலர்ட்..!

    50 டன் எடையுள்ள இரும்பு சக்கரங்களால் ஆன ஒரு தேர் கோவிலின் நிலையில் இருந்து புறப்பட்டு நான்கு மாத வீதிகளில் வீதியுலா வந்து திரும்ப நிலை நிறுத்தும் வரை தேரோட்டத்தை நடத்தி தருவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள்   தேருக்கு முட்டுக்கட்டை போட்டு அதனை வழிநடத்துபவர்கள். இத்தொழில் உடல் வலிமையும் மனவலிமையும் அதிகம் வேண்டும். பல இடங்களில் தேர்தல் சாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் மற்றும் உடலுறுப்புகள் சேதம் அடைவதும் நடைபெறுவது உண்டு. இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தேரை பாதுகாப்பாக வழிநடத்துபவர்கள் இத்தேருக்கு முட்டு கட்டை போடும் ஆண்கள் ஆகும்.

    Aryalur

    கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் குடும்பம் நான்காவது தலைமுறையாக இந்த தொழிலை இறைப் பணியாக செய்து வருகின்றனர். தற்போது ஐந்தாம் தலைமுறையாக அவரது மகன் புருஷோத்தமன் கோவில் கட்டிடக்கலையில் பொறியியல் பட்டம் முடித்து இத்தொழிலை செய்து வருகிறார். அவரது மகளான பதினொன்றாம் வகுப்பு முடித்துள்ள பத்மாவதியும் ஆர்வத்தின் காரணமாக தனது தந்தை ரமேஷ் மற்றும் அண்ணன் புருஷோத்தமன் ஆகியோரிடம் இந்த தொழில்நுட்பத்தை கற்று கடந்த இரண்டு வருடங்களாக தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியினை செய்து வருகிறார்.

    தேரின் உயரத்தில் இருந்து தொங்கும் கயிற்றை ஒரு கையில் பிடித்தவாறு பத்மாவதி, தேரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து தானும் ஓடி, பத்து கிலோ எடையுள்ள முட்டுக்கட்டைகளை கைகளில் ஏந்தி தேருக்கு அடியில் அச்சம் இல்லாமல் கட்டைகளை நிறுத்தி தேரை பாதுகாப்பாக வழி நடத்துவதில் பத்மாவதியின் பங்கு அளப்பரிய முடியாத அளவில் உள்ளது. உடல் வலிமை உள்ள ஆண்களே அச்சப்பட்டு தேருக்கு அருகாமையில் செல்லாமல் விலகி செல்லும் வேலையில், பத்மாவதி தேருக்கு மிக அருகில் ஓடி ஓடி சென்று அச்சுக்கட்டையான முட்டுக்கட்டையே போட்டுச் செல்லும் இப் பெண்ணின் மனதைரியம் மிகுந்த பாராட்டுக்கு உரியது.

    கும்பகோணத்தில் வசிக்கும் ரமேஷின் மகளான பத்மாவதி, பிளஸ் ஒன் படிப்பை முடித்து, பிளஸ் டூ படிப்பிற்கு செல்லுகிறார். கோவில் கட்டிடக்கலையில் பொறியாளராகி இறைப் பணியை தொடர வேண்டும், இதே போல தேருக்கு கோபுரம் கட்டுவது, தேருக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிய பணிகளை தனது தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் பத்மாவதி.

    Aryalur

    உடல் வலிமை உள்ள 10 ஆண்களுக்கு மத்தியில், 50 டன் எடையுள்ள தேருக்கு அசராமல் முட்டுக்கட்டை போட்டுச் செல்லும் பத்மாவதி மன வலிமை ஓராயிரம் ஆண்களுக்கு சமமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தேரை இழுத்துச் செல்லும் வைபவத்தில் தனித்து சிங்க பெண்ணாக தனது வல்லமையை  நிரூபித்து வரும் பத்மாவதி போன்ற பெண்களே வலிமையான தமிழகத்தின் அச்சாணி தூண்களாகும். 

    தமிழகத்திலேயே உயரமான கும்பகோணம் சக்கரபாணி கோவிலின் 105 அடி உயர தேர் மற்றும்  கோபுர கட்டமைப்பு மற்றும் தேரோட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் ரமேஷ் குடும்பத்தாரின் அடுத்த தலைமுறை  வாரிசுகளான புருஷோத்தமன் மற்றும் பத்மாவதி ஆகியோரின் இந்தப் பணி பல தலைமுறைகளுக்கு  வழிகாட்டி தொடரும் என்கின்றனர் இக்கு குடும்பத்தினர். ஆணுக்கு பெண் இங்கு நிகராக செயலாற்றும் பத்மாவதி அனைவரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.
     

    இதையும் படிங்க: பொய் பேசிய ஸ்டாலின்… திமுகவுக்கு டார்க்கெட்- அண்ணாமலையின் அடுத்த ஆட்டம்..!

    மேலும் படிங்க
    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    மொபைல் போன்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share