• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    பாஜகவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Nila Mon, 23 Jun 2025 09:56:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sekarbabu-pressmeet

    மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். நைனா நாகேந்திரன், அண்ணாமலை, எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், உட்பட ஏராளமான மூத்த பாஜக நிர்வாகிகளும் அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    admk ex ministers

    இந்த மாநாட்டில் பேசியவர்கள் ஹிந்து, ஹிந்துக்கள் என்றும் அரேபிய மதம் என்ற குறிப்பிடும், திராவிடத்தை பற்றியும், இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தனர். குறிப்பாக எந்த மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். திருப்பரங்குன்றம் தீப தூணில் வருகின்ற கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும், இந்து பெண்களின் குங்குமத்தை வைத்து சிந்தூர் ஆபரேசன் திட்டத்தை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி, திருப்பரங்குன்றம் மலையை காக்க, குன்றம் குமரனுக்கே, இந்து கோவில்களில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும், இந்துக்களின் வாக்கு வங்கியை ஒற்றுமையாக காக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

    admk ex ministers

    இந்த நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டை அண்ணா, பெரியார் தொடர்பான வீடியோக்கள் வெளியிடபட்டதாக அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில்களை கொடியவர்களின் கூடாரமாக்க துடிக்கிறார்கள் என்றும் நாங்கள் ஆன்மீகவாதிகளின் இடமாக மாற்ற விரும்புகிறோம் எனவும் கூறினார். அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு என்பது அரசியல் மாநாடு என்றும் கூறினார்.

    admk ex ministers

    இந்து சமய அறநிலையத்துறை குறித்து இந்து முன்னணியின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிடப்பட்டதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கட்சியின் கொள்கை தலைவர்களை விமர்சித்த வீடியோவை அவர்கள் பார்த்துகொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.  திராவிடத்தை அழிப்போம் என சூளுரைத்த எச். ராஜா அதே மேடையில் தான் இருந்தார் என்றும் பெரியார், அண்ணா, ஜெயலலிதா குறித்து அதிகமாக வசைபாடிய அண்ணாமலையுடன் அதிமுகவினர் மேடையில் அமர்ந்திருந்ததாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: விஜய் பச்சாவா.? அப்போ உதயநிதி சோட்டா பச்சா.. துரைமுருகனுக்கு தவெக ஹாட்டான பதில்!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share