• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    மறுபுறம் எஸ்பி வேலுமணி- சி வி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 18 May 2026 11:08:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    senior-leader-semmalai-exit from admk

    சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தில் இருந்தே அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி தலைமையிலானோர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மறுபுறம் எஸ்பி வேலுமணி- சி வி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு குழப்பம் வெடித்துள்ளது.

    இதனால் அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் இபிஎஸ் மற்றும்  சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அதிமுகவின் மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்த செம்மலை இப்போது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2001ல் அதிமுக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராகச் செம்மலை இருந்தவர். 

    இதற்கிடையே அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விலகல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கம் இப்போது பலவீனமடைந்துவிட்டது என்ற செம்மலை, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் நிர்வாகிகளிடம் இடையே உள்ள ஈகோ தான் கட்சி வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஒற்றுமையாக இருந்தாலே போதும்.. எனது விலகலுக்குப் பிறகாவது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.. மூத்த நிர்வாகிகள் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்தேன். ஆனால், இன்று கட்சியின் நிலைமை மோசமாக இருக்கிறது" என்றார்.

    இதையும் படிங்க: என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    இதையும் படிங்க: “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    மேலும் படிங்க
    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    சினிமா
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்

    செய்திகள்

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்
    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share