• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான, தரமான சேவை மக்களுக்கு வழங்க ஆணையர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 07 Jun 2026 10:54:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Strict New Orders for Municipal Commissioners: Faster Public Services and 24-Hour Streetlight Repairs

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கும் நோக்கில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான உத்தரவுகளை அனுப்பியுள்ளார்.

    அதில், பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நகர சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பாக ஆணையர்கள் தினசரி காலை 7 மணிக்கு முன்பாகவே கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் தூய்மை பராமரிப்பு பணிகளை மூத்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் வருகைப் பதிவை தினசரி கண்காணித்து தேவையற்ற விடுப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!

    LocalBody

    சாலைகளில் தேங்கி கிடக்கும் மண் மற்றும் குப்பைகள் தினசரி அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், காலி இடங்கள், நீர்நிலைகள் மற்றும் சாலையோரப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் உள்ளனவா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகள் குறித்து புகார் வந்தால், 24 மணி நேரத்திற்குள் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் மூலம் உள்ளாட்சி நிர்வாக சேவைகளின் தரம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share