• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புயலைக் கிளப்பிய டாஸ்மாக் முறைகேடு... ED-யை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

    டாஸ்மார்க் முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்ததுறை மேல் நடவடிக்கைக்கு தடையானது விதிக்கப்பட்டிருக்கிறது. 
    Author By Amaravathi Thu, 22 May 2025 12:41:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac Case Supreme court ask lot of questions to ED

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமலாக்கத்துறையை நோக்கி சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். 

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: 

    டாஸ்மார்க் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையினுடைய முடிவில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்ததுறை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்  எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் அதிரடி திருப்பம்... அமலாக்கத்துறை தலையில் ஓங்கி கொட்டிய உச்ச நீதிமன்றம்!

    TASMAC case

    அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தினுடைய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவானது இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசிஹ்  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுள் ரோத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    TASMAC case

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்களது வாதத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை 41 முதல் தகவல் அறிக்கைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் 2025ஆம் ஆண்டு தான் அமலாக்கத்ததுறை உள்ளே வந்ததாகவும், அவர்கள் எடுத்த எடுத்திலேயே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டனர். மேலும் சோதனையின் பொழுது அனைவருடைய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து ஆவணங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

    தலைமை நீதிபதி சரமாரி கேள்வி: 

    அப்பொழுது கேள்வி எழுப்பிய  தலைமை நீதிபதி,  தனி நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் டாஸ்மாக் என்ற ஒட்டுமொத்த அமைப்புக்கு எதிராக ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டது  என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை அவர்களது அனைத்து வரம்புகளையும் மீறி வருவதாக கண்டித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும்  தலைமை நீதிபதி உத்தரவிட்டார். 

    TASMAC case

    உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் கோடை விடுமுறை கால அமர்வு தொடங்குகிறது. எனவே கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்த தலைமை நீதிபதி,  இதற்கு இடையில், அனைத்து நடவடிக்கைகளும், விசாரணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார். மேலும் இந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தான் தாங்கள் தடை விதித்து விட்டோமே என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார். 

    தமிழக அரசு Vs மத்திய அரசு: 

    அப்பொழுது தமிழக அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்ததுறை ஏன் விசாரணை நடத்துகிறது, அவர்களுக்கு இதில் என்ன வேலை என கபில் சிபல் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ராஜு, அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் எந்த தவறுமே செய்யவில்லை என்ற கருத்தை முன்வைத்தார். அதற்கு மறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதில் அமலாக்கத்துறை ஏன் வரவேண்டும்?” என்ற ஒரு கேள்வியை முன்வைத்தார். 

    TASMAC case

    அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல்  , “இந்த விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக” தெரிவித்தார். அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,  ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது, அப்படியானால் மூல வழக்கு எங்கே? என்றும், தனிநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக எப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியும்? என்றும் தலைமை நீதிபதி  அமலாக்கத்ததுறைக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 4 சம்பவம்.. திமுகவிற்கு இடியை இறக்கிய கோர்ட்..!!

    மேலும் படிங்க
    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (26-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் கனவுகள் நனவாகலாம்..!!

    இன்றைய ராசிபலன் (26-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் கனவுகள் நனவாகலாம்..!!

    ஜோதிடம்
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா

    செய்திகள்

    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... 12 மணி நேரமாக சேலம் மேயர் செய்த தரமான சம்பவம்... மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share