• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
    Author By Amaravathi Mon, 17 Aug 2026 08:42:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac case update

     டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இடம்பெற்றுள்ள பெயர்களில் ரத்தேஷ் ராஜ் என்ற பெயரும் இருக்கிறது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அசோசியேட்டாக இருந்ததும் தெரியவந்திருக்கிறது.

    இந்த நிலையில்தான் தற்போது இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரத்தேஷ் ராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வருவதால், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

    குறிப்பாக, இவர் போலீசாரின் விசாரணையில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: 16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    குறிப்பாக, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரரான இந்த ரத்தேஷ் ராஜ் மீது கடந்த ஜூலை மாதம்தான் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் இவரும் ஒருவர் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரியவருகிறது.

    குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்களில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அதாவது, இவர்தான் இடைத்தரகராக செயல்பட்டிருப்பதும், டாஸ்மாக் தொடர்பான முக்கிய முடிவுகளில் இவர் சட்டவிரோதமாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக அதில் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

    ஏற்கனவே இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்திருக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இது தொடர்பாக ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.

    இந்த நிலையில்தான், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது முக்கிய நபராகப் பார்க்கப்படக்கூடிய ரத்தேஷ் ராஜுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், இதில் பார்கள், டெண்டர் உரிமைகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் எடுக்கக்கூடிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது ரத்தேஷ் ராஜ் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share