• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூடுதல் விலைக்கு மது..! வீடியோவால் சிக்கிய ஊழியர். அதிரடி சஸ்பெண்ட்..!!

    கூடுதல் விளக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    Author By Nila Tue, 28 Jul 2026 16:07:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac employee suspension tvk

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் பெரும்பான்மை பெற்று, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பொதுமக்கள் நலன், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தங்களை முன்னிறுத்திய இந்த அரசு, பொறுப்பேற்ற முதல் நாட்களிலிருந்தே டாஸ்மாக் மதுக்கடைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமானது, மது பாட்டில்களை அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள்.

    டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வசூலிப்பது நீண்ட காலமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் புகாராக இருந்து வந்தது. இந்த பழக்கம் “கட்சி நிதி” அல்லது தனிப்பட்ட லாபத்துக்காக நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடனேயே இந்த முறைகேட்டுக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மாவட்ட மேலாளர்களுக்கு தீவிர ஆய்வு செய்ய உத்தரவு அளிக்கப்பட்டது. புகார்கள் வந்த இடங்களில் உடனடி சோதனைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    suspend

    இந்த நடவடிக்கைகளின் விளைவாக, ஆட்சி பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரு அறிக்கையின்படி, 20 நாட்களில் மட்டும் சுமார் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் மேலும் பலர் மீது நடவடிக்கை தொடர்ந்தது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் பார் ஒப்பந்தத்தில் இனி பழைய ஆதிக்கம் இருக்காது! புதியவர்களுக்கு கதவு திறந்த தவெக அரசு!

    இந்த நிலையில் விருதுநகரில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. வீடியோ ஆதாரங்களுடன் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு! மாறிய விதிமுறைகள்! முழு விவரம்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share